இந்த மாதம் மேஷராசிக்கு எப்படி இருக்கு

Published by
kavitha

மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும்  மேஷராசி அன்பர்களே!

இந்த மாதம் குருபகவான் தொடர்ந்து நன்மையே தருகிறார் சுக்கீரன் இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நல்லதையே செய்கிறார்.சூரியனால் வீண் அலைச்சலும் சோர்வும் ஏற்பட கூடும் குருவால் மனதில் மகிழ்ச்சி நிலைக்கும்

இம்மாதத்தில் பொருள் வளம் சேரும் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெருகும் இம்மாதத்தில் விருந்து,விழாவிற்கு செல்ல வாய்ப்பு உள்ளது.உறவினர் வழியில் சற்று தள்ளி இருப்பது நல்லது தற்போது புதிய வியாபாரத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்ல விளைவை தரும்.

அரசின் சலுகை கிடைக்க வாய்ப்பு உள்ளது சிலர் அந்நிய தேசம் செல்ல வாய்ப்பும் இருக்கு கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம்,அரசின் விருது,பாராட்டு கிடைக்கும். பெண்களுக்கு சகோதர்களின் ஆதரவு கிடைக்கும் பிள்ளைகளின் நற்செயலால் பெருமை தேடி வரும் நேரம் அதிர்ஷ்டவசமாக பணம் கிடைக்கும் முக்கிய பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்காமல் இருப்பது நல்லது

அதிஷ்ட எண்கள் : 3,5  நிறம்  :  மஞ்சள்,வெள்ளை

பரிகாரம்               :  செவ்வாய் கிழமை முருகனுக்கு அர்ச்சனை செய்வது ,                                                  தினமும் காலையில் நீராடி சூரிய நமஸ்காரம் செய்வது                                              நல்லபலனை தரும்.

 

 

Published by
kavitha

Recent Posts

சென்னையில் பரபரப்பு., அரசு மருத்துவருக்கு கத்தி குத்து.! இருவர் கைது.!

சென்னையில் பரபரப்பு., அரசு மருத்துவருக்கு கத்தி குத்து.! இருவர் கைது.!

சென்னை : கிண்டி பகுதியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று காலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு…

8 mins ago

ஈடு செய்ய முடியாத பேரிழப்பு… எழுத்தாளர் ராஜ் கௌதமன் காலமானார்.!

சென்னை : பிரபல எழுத்தாளர் ராஜ் கௌதமன் (74) காலமானார். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் கலாசார மற்றும் இலக்கிய…

31 mins ago

வயநாடு தேர்தல் : தனது தங்கைக்காக குரல் கொடுக்கும் ராகுல் காந்தி.!

வயநாடு : இன்று (நவம்பர் 13) ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலோடு, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும்…

49 mins ago

சூடு பிடிக்கப்போகும் அமெரிக்க அமைச்சரவை! முக்கிய பொறுப்பில் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி…டிரம்ப் அதிரடி!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி-25ம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார்.…

52 mins ago

11 மாவட்டங்களில் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை : காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை மையம்…

2 hours ago

Live : வயநாடு இடைத் தேர்தல் முதல்.. ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் வரை.! களம் நிலவரம்…

சென்னை : கேரளா உட்பட 10 மாநிலங்களில் ஒரு மக்களவை (வயநாடு) மற்றும் 31 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்…

2 hours ago