இன்று எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும் நல்ல யோகமான நாள் கொள்ளை பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள் உத்தியோகத்தில் உள்ளவர்களின் தங்களின் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்.
ரிஷப ராசிக்காரர்கள்:
இன்று அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்து கொள்வீர்கள் வியாபாரம் விரோதம் ஆகும் நாள் உடல் நலத்திற்கு என்று சிறுதொகை செலவிடும் உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும்..
மிதுன ராசிக்காரர்கள்:
இன்று உங்களுக்கு பொன்,பொருள் ,சேர்க்கை ஏற்படும் நல்ல நாள் இல்லத்தில் சுபகாரியம் நடைபெறும்.வீடு மாற்றம் மாற்றும் இடம் மாற்றம் சிந்தனை மேலோங்கும்.திடீர் பயணத்தால் பணிகளில் சுணக்கம் ஏற்படும்.
கடக ராசிக்காரர்கள்:
இன்று திட்டமிடாத காரியம் கூட வெற்றி பெறும் நல்ல நாள்.காலை நேரத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும்.மனக்குழப்பங்கள் எல்லாம் மதியத்திற்கு மேல் அகலும்.உறவினர் வழியில் விரயம் ஏற்படும்.
சிம்ம ராசிக்காரர்கள் :
இன்று இறை வழிபாட்டால் இனிமை காணவேண்டிய நாள்.விரயங்கள் அதிகரிக்கும்.திடீர் செலவுகளை சமாளிக்க கைமாத்தாக கடன் வாங்கும் சூழல் உண்டாகும்.அலைச்சல் சற்று அதிகரிக்கும்
இன்று உங்களை விலகி சென்றவர்கள் எல்லாம் விரும்பி வந்துனைவர்.உங்கள் சிந்தனைகள் எல்லாம் வெற்றி பெறும்.செல்வநிலை உயரும் மருத்துவ செலவுகள் எல்லாம் குறைந்து மனநிம்மதி காண்பீர்கள்
துலாம் ராசிக்காரர்கள் :
இன்று தொல்லை கொடுத்து வந்தவர்கள் எல்லாம் தொலைந்து போவர்.வள்ளல்களில் உதவியால் மகிழ்ச்சி அடையும் நாள்.பாதியில் நின்ற கட்டிட பணிகள் இப்போது தொடங்கும் அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள்.
இன்று உங்களின் நிதி நிலை உயர்ந்து மனநிம்மதி கிடைக்கும் நாள் நினைத்தை நிறைவேற்றுவீர்கள் எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள்.தொழிலில் புதியவர்களை சேர்க்கும் எண்ணம் உண்டாகும்.
தனுசு ராசிக்காரர்கள்:
இன்று உங்கள் ஆரோக்கியம் சீராகி ஆனந்தம் அடையும் நல்ல நாள்.இல்லத்திலும் , உள்ளத்திலும் மகிழ்ச்சியும் அமைதியும் பொங்கும் உத்தியோக மாற்றம் உண்டாகும்.மாற்று கருத்து உடையோர் மாறி உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பர்
மகர ராசிக்காரர்கள் :
இன்று குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும்.குடும்ப தேவைகள் பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.கொடுக்கல் வாங்கல் ஒழுங்காகும்.தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்
கும்ப ராசிக்காரர்கள்:
இன்று குடும்பத்தினர் உங்கள் குணமறிந்து செயல்படுவர் தாய் வழியில் தக்க பலன் கிடைக்கும்.சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகும் சொந்த பந்தங்களின் வருகை ஏற்படும்
மீன ராசிக்காரர்கள்:
இன்று வெற்றி செய்திகள் வீடு வரும் வீட்டை பழுது பார்க்கும் எண்ணம் மேலோங்கும் சகோதர வழியில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். பஞ்சாயத்துக்கள் எல்லாம் நல்ல முடிவிற்கு வரும்.