இன்று (மே..,27) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

Default Image

இன்று(மே.,27) இன்றைய ராசிபலன் 12 ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது..? என்பதை பார்ப்போம்.

மேஷ ராசிக்காரர்கள்:

 

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சி கை கொடுக்கும்.பொருளாதார நிலை உயரும் .இனிய செய்தி இல்லம் தேடி வரும்.தொல்லை கொடுத்தவர்கள் எல்லாம் விலகுவர்.பணி இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும்.மேலும் தொலைபேசி வழி தகவல் மகிழ்சியை தரும்.

ரிஷப ராசிக்காரர்கள்:   

 

இன்று  கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.சகோதர வழியில் சுப காரிய  பேச்சுக்கள் முடிவாகும்.அன்னிய தேசத்தில் இருந்து நல்ல செய்தி வந்தடையும் வருமானம் இருமடங்காகும் இன்று மேற்கொள்ளும் பயணத்தால் பலன் கிடைக்கும்.

மிதுன ராசிக்காரர்கள்: 

 

 

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி அலை மோதும். உங்களின் எண்ணம்  நிறைவேறுவதில்  இருந்து வந்த தடைகள் எல்லாம் அகலும்.கொடுக்கல் வாங்கல் ஒழுங்காகும்

கடக ராசிக்காரர்கள்:  

 

இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்படலாம்.புதிய நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை வாழ்க்கை தேவை பூர்த்தி ஆகும் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை

சிம்ம ராசிக்காரர்கள் :

 

 

இன்று உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் பழிகள் எல்லாம் அகலும்.உங்களின் புக கூடும்.எதிரிகள் விலகுவார்கள்.உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.வாரிசுகளால்  வருமானம் வந்து சேரும்.

கன்னி ராசிக்காரர்கள் :

 

 

இன்று உற்சாகம் அதிகரிக்கும் நாள்.வழக்குகள் எல்லாம் சாதகமாக நடைபெறும்.மேலும் உத்தியோக முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.சுப செய்திகள் இல்லம் வந்து சேரும் கடன் சுமை குறையும்.வரவு திருப்தி தரும்.

துலாம் ராசிக்காரர்கள் :

 

இன்று  எதிர்கால கருதி நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.இடமாற்றம் சிந்தனை மேலோங்கும் வாய்ப்புகள் வாயில் கதவை தட்டும் நல்ல நாள் வாங்கல் கொடுக்களில் சற்று கவனம் தேவை

 

 

இன்று நீங்கள் வியக்கும் வண்ணம் செய்திகள் வந்து சேரும் வரவு திருப்தி தரும்.வருமானம் இரும்டங்காகும்.விஐபிக்கள்  சந்திப்பு கிட்டும் பஞ்சாயத்துகள் சாதகமாக நடைபெறும்.

தனுசு ராசிக்காரர்கள்:

 

 

 இன்று பொது வாழ்வில் புகழ் கூடும் நாள் வரவை காட்டிலும் செலவு அதிகமாக இருக்கும் நாட்டை ஆளும் உங்கள் நண்பர்களால் நன்மை வந்து சேரும் பிள்ளை வழியில் ஏற்பட்ட பிரச்சனைகள் எல்லாம் அகலும்.வழக்குகள் சாதகமாக முடியும்

மகர ராசிக்காரர்கள் :

இன்று கொடுத்த வாக்கை காப்பாற்ற கடுமையாக முயற்சி செய்வீர்கள்.பிள்ளைகளால் பெருமைப்படும் சம்பவம் ஒன்று நடைபெற வாய்ப்புள்ளது.நண்பர்களின் நல்ல ஆதரவு கிடைக்கும்.செல்வாக்கு மிக்கவர்களின் உதவியால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்

கும்ப  ராசிக்காரர்கள்:

 

இன்று  சொந்தங்கள் உதவி கரம் நீட்டுவர்.பற்றாக்குறை அகலும் நாள்.நாடும்ற சிந்தனை மேலோங்கும் பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.சொத்து வாங்குவதில் ஆர்வம் கூடும்.

மீன ராசிக்காரர்கள்:

 

 

இன்று வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள் தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.செல்வாக்கு கூடும் பக்கத்து வீட்டு பகை மாறும் தாயாரின் உடல் நிலை சீராகும் கல்யாண கனவு நிறைவரும் அறிகுறிகள் தென்படுகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news
smriti mandhana SCORE
TN RAIN
MK stalin
pm modi mk stalin
PMmodi - Kuwait
sekar babu