விருச்சகம்; ஜென்ம சனியில் இருந்து நீங்கள் விடுபட உள்ளீர்கள் நீங்கள் கடந்த சில காலங்கள் பெரிய அளவில் நட்டங்களையும் பின்னடைவுகளையும் உங்களது உத்தியோகம் அல்லது தொழிலில் கண்டிருப்பீர்கள். இதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனென்றால் ஜென்ம சனி மற்றும் ராகு அதிக நேரங்களில் உங்களது ராசியில் பார்வை இடுவதால் நீங்கள் பல மோசமான சூழல்களை சந்திக்க நேர்ந்திருக்கும். எனினும் குரு உங்களது ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பது கடந்த ஏப்ரல் முதல் ஜூலை 2017 வரை ஓரளவிர்க்காயினும் நிவாரணம் தந்திருப்பார்.
நீங்கள் தற்போது ஏழரை சனியின் கடைசி பாகத்தில் இருக்கின்றீர்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு குரு அல்லது ராகு உங்களது ராசியில் நல்ல நிலை இருக்க மாட்டார்கள். மேலும் உங்களது விரைய ஸ்தானம் இந்த சாதகமற்ற சூழலால் அதிகம் பாதிக்கப் படலாம். இதனால் பயணம், ஆடம்பர பொருட்கள் வாங்குவது மற்றும் வீட்டில் சுப காரியம் நிகழ்த்துவது போன்ற விடயங்களால் உங்களது செலவுகள் அதிகரிக்கலாம். நீங்கள் கவனமாக இல்லை என்றால் கடன் வாங்க வேண்டிய சூழலும் வாங்கலாம். முக்கியமாக நவம்பர் 2018 மற்றும் அக்டோபர் 2019 உங்கள் ராசிக்கு நல்ல பலன்கள் கிடைப்பது சந்தேகமே. எனினும் மற்ற காலகட்டங்கள் உங்களுக்கு ஒரு கலவையான பலன்களை தரக் கூடும்.
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியைச் சிறப்பாக வழிநடத்தி வந்த ரிஷப் பண்டை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல்…
கோவை : கல்லாபட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. எங்கு பார்த்தாலும் மின்னலே…
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நாளை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான பிரச்சாரம் விறு…
டெல்லி : இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமானLICயின் இணையதள முகப்பு பக்கமானது இன்று காலை முதல் இந்தி மொழியில் காணப்பட்டது.…
பெங்களூரு : நாம் வாழும் இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு கனவுகளைச் சுமந்துகொண்டு அந்த கனவு எப்போது நிறைவேறும் என்று யோசித்து…