மகர ராசிக்கு சனிப்பெயர்ச்சி பலன்.
மகரம்; ராசிக்காரர்களின் ராசிநாதனே சனிபகவான்தான். அதனால்தான் உங்களுக்கு மற்றவர்களைவிட பொறுமை அதிகமிருக்கிறது. உங்களது ராசியில் சனி பகவான் ஏழரைச் சனியின் தொடக்கமாக இருப்பதால் இதனால் பணம் கொடுக்கல் வாங்கலில் மற்றவர்களை நம்பி, ஜாமீன் தர வேண்டாம். தரிசிக்க வேண்டிய கோயில் – கோலியனூர் வாலீஸ்வரர் கோயில்…