சிம்மம்; வாழ்த்துகள்! நீங்கள் அர்த்தாஷ்டம சனியில் இருந்து விடுபட உள்ளீர்கள்! சனி பகவான் உங்களது ராசியில் அர்த்தாஷ்டம ஸ்தானத்தில் இருந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும் அக்டோபர் 25, 2017 அன்று பெயர உள்ளார். இதனால் உங்களது வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களும் விடயங்களும் நடக்க உள்ளன. உங்களது உடல் ஆரோக்கியம், உத்தியோகம், நிதி நிலை மற்றும் அனைத்திளும் நீங்கள் முன்னேற்றத்தை காண்பீர்கள். மேலும் ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு இந்த சனி பெயர்ச்சி காலகட்டத்தில் நல்ல நிலையில் உள்ளது. அதனால் கண்டிப்பாக உங்களுக்கு அடுத்த இரண்டரை ஆண்டு காலத்திர்க்கு வாழ்க்கை நல்லபடியாக இருக்கும்
நீங்கள் உங்களது உடல் நலம், உத்த்யோகம், நிதி நிலை மற்றும் உறவினர்கள் ஆகியவற்றில் நேர்மறை மாற்றங்களை காண்பீர்கள். இது நாள் வரை உங்களது குடும்பத்தில் அல்லது உறவினர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் உங்களது மனம் வருத்தத்திற்கு உள்ளாகி இருந்திருக்கும். ஆனால் தற்போது அத்தகைய சூழல் மாற உள்ளது. நீங்கள் உங்களது குடும்பத்தினர்களோடு அதிக நேரம் செலவிடுவதால் அவர்களை நன்கு புரிந்து கொள்ள முயர்ச்சிப்பீர்கள். மேலும் உங்களது உறவு பலமடையும்.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…