இன்றைய நாள் ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கு..!!!
சந்தோஷங்களைச் சந்திக்கும் நாள். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து சேரலாம். வீட்டை பராமரிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார விரோதங்கள் விலகும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர்.
மீண்டும் நல்ல தகவலுடன் தினச்சுவடுடன் சந்திப்போம்