இன்றைய நாள் மேஷராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கு..!!!
பிரச்சினைகள் தீரும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமைகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வரவு திருப்தி தரும். வாகன யோகம் உண்டு. இடம், பூமி வாங்கும் எண்ணம் மேலோங்கும்.
மீண்டும் நல்ல தகவலுடன் தினச்சுவடுடன் சந்திப்போம்