இன்றைய நாள் மீன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது..!!!
இன்றைய நாள் மீன ராசிக்காரர்களுக்கு…!!
எதிர்ப்புகள் விலகும் நாள். உதிரிவருமானங் கள் வந்து சேரும் நாள். பிள்ளைகள் பொறுப்போடு செயல்படுவது கண்டு பெருமை கொள்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். கட்டிடப் பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும்.
மீண்டும் நல்ல தகவலுடன் தினச்சுவடுடன் சந்திப்போம்