இன்றைய நாள் மீன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது..!!!
இன்றைய நாள் மீன ராசிக்காரர்களுக்கு…!!
எடுத்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.
அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். நிர்வாகத்தினரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். லாபம் எதிர்பார்த்ததை விட கூடுதலாகக் கிடைக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் உண்டாகும்
ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….