இன்றைய நாள் தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது..!!!
இன்றைய நாள் தனுசு ராசிக்காரர்களுக்கு…!!
விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். வருமானத்தை விட செலவுகளே அதிகரிக்கும். பயணத்தால் சோர்வு, ஏற்படலாம். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. பொறுமையை கடைபிடியுங்கள் கண்டிப்பாக நல்லது நடக்கும்.
மீண்டும் நல்ல தகவலுடன் தினச்சுவடுடன் சந்திப்போம்