இன்றைய நாள் கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது..!!!
இன்றைய நாள் கும்ப ராசிக்காரர்களுக்கு…!!
கலக்கங்கள் அகலும் நாள். காலை நேரத்திலேயே நல்ல தகவல் வந்து சேரும். கடன் சுமை குறையும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டும் சூழ்நிலை உருவாகும். கல்யாண முயற்சி கைகூடும்.
ஜோதிட தகவலுடன் மீண்டும் சந்திப்போம்….