ராமனுஜரின் அவதார தலமாக அழைக்கப்படும் இத்தலத்தில் அதிகேசவ பெருமாளாக அருள்பாலித்து வருகிறார்.ஆண்டு தோறும் சித்திரை,திருவாதிரை நட்சத்திரம் உள்ள நாட்களில் ராமனுஜரின் திரு அவதார உற்சவ விழா கொண்டாடபடுகிறது.
ஸ்ரீபெரும்புத்தூரில் ராமனுஜரின் அவதார தலமான ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் ராமனுஜரின் 1001ம் ஆண்டு திரு அவதார விழா,12ம் தேதி துவங்கியது விழாவின் நான்காம் நாளான நேற்று காலை சிம்ம வாகனத்தில் ராமனுஜர் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலுத்தார்.
மதியம் 1.00 மணிக்கு ராமனுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து மாலை மங்களகிரி வாகன புறப்பாடு நடந்தது, இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…