நேற்று சித்திரை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர் முதலில் தங்கள் முன்னோர்களுக்காக செய்ய வேண்டிய திதி பூஜைகளை செய்தனார்,பின்னர் கடலில் நீராடினர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 21 தீர்த்தங்களில் நீராட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர் பக்தர்களின் நெரிசலை சமளிக்க முடியாமல் போலீசார் கோவில் ஊழியர்களின் உதவியை நாடினர் கூட்டம் அதிகமாக இருந்ததால்
2 முதல் 6வது தீர்த்தம் முதலானவைகள் மூடப்பட்டது இதனால் 17 தீர்த்தங்கள் மட்டுமே பக்தர்களால் நீராட முடிந்தது பின்னர் சுவாமியையும்,அம்பாளையும் அவர்களுக்கு நடந்த சிறப்பு பூஜைகளையும் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…