முருகனின் 3 ஆம் படைவிடான பழனியில் 12 தேதி வைகாசி விசாகம் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்று திருவிழாவனது தொடங்கியது.
இந்நிலையில் விழாவின் முக்கிய நாளான இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது.மேலும் திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று முத்துக்குமாரசாமி வள்ளி தேவனை திருக்கல்லாயணம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
இன்று (சனிக்கிழமை ) வைகாசி விசாகத்தி முன்னிட்டு பக்தர்கள் முருகன் கோவிலை நோக்கி படை எடுத்தனர்.அப்படி பழனி தண்டாயுதபாணி கோவிலிலும் பக்தர்கள் அலையென திரண்டனர் மேலும் பக்தர்கள் அழகு குத்தியும்,பால் குடம் எடுத்தும் , கந்தனுக்கு காவடி எடுத்தும் தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தி ஆறுமுகனின் அருளை பெற்றனர்.
மேலும் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஆனது மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.பக்தர்கள் வெள்ளத்தில் தேர் ஆனது மிதந்து வந்தது.இதனை தொடர்ந்து சரியாக இரவு 7.30 மணியளவில் பெரிய தந்தப்பல்லக்கில் தேர் பார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…