ஆன்மீகம்

கந்த சஷ்டி விரதம் 2024- வீட்டிலேயே கந்த சஷ்டி விரதம் கடை பிடிப்பது எப்படி?.

சென்னை –கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ள கடைபிடிக்கப்படும் விரதங்கள் பற்றியும் வீட்டிலேயே கடைபிடிப்பது எப்படி என்பதைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். கந்த சஷ்டி விரதம் ; “எந்த வினையானாலும் கந்தனருள் இருந்தால் வந்த வினை  ஓடும்” என்பது ஆன்றோர்களின் வாக்கு.. முருகப்பெருமானுக்கு எத்தனையோ விரதங்கள் இருந்தாலும் மிகவும் சக்தி வாய்ந்ததாக கூறப்படுவது ஐப்பசி மாதம் வரும் கந்த சஷ்டி விரதம் தான். வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட பிரச்சனை இருந்தாலும் அதிலிருந்து விடுபட நினைப்பவர்கள் இந்த விரதத்தை […]

devotion news 8 Min Read
kanda sasti 2024 (1)

கந்தசஷ்டி விரதம் 2024- திருசெந்தூர் கந்த சஷ்டி திருவிழா.. நடை திறக்கப்படும் நேரம் எப்போது ?

கந்த சஷ்டி விழாவையொட்டி  திருசெந்தூர் முருகன் கோவிலின் நடை திறக்கும் நேரம் மற்றும் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் நடை பெறும் நாள் , நேரம் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் . தூத்துக்குடி –திருச்செந்தூர் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாவாக கந்த சஷ்டி விழா உள்ளது . ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை திதி முடிந்து கந்த சஷ்டி துவங்குகிறது .அதன்படி இந்த ஆண்டு நவம்பர் இரண்டாம் தேதி […]

devotion news 4 Min Read
thirucendur temple (1)

தீபாவளி எண்ணெய் குளியல்- எண்ணெய் காய்ச்சும் முறை மற்றும் பலன்கள்..!

சென்னை –தீபாவளி அன்று கட்டாயம் ஏன் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் மற்றும் எண்ணெய் காய்ச்சும் போது சேர்க்க வேண்டிய முக்கிய பொருள்கள் அதன் பலன்களைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது நம் பாரம்பரிய முறையாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் ஒரு சிலர் எண்ணையை காய்ச்சாமல் அப்படியே தேய்த்து குளிப்பார்கள் அவ்வாறு  செய்வதை காட்டிலும் நல்லெண்ணையை காய்ச்சி அதனுடன் சில பொருட்களை சேர்த்து பயன்படுத்த வேண்டும். தீபாவளி எண்ணெய் […]

devotion news 7 Min Read
oil bath (1)

தீபாவளி அன்று செய்ய வேண்டிய முக்கிய வழிபாடுகள்..!

சென்னை –தீபாவளி பண்டிகை அன்று கங்கா  ஸ்நானம்  செய்யும் நேரம், கேதார கௌரி பூஜை ,லட்சுமி குபேர பூஜை  போன்ற வழிபாடுகளை செய்யும் நேரம் மற்றும் அதன் பலன்களை இந்த ஆன்மீக செய்தி  குறிப்பில் காணலாம். தீபாவளி 2024: அக்டோபர் 31ஆம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி அன்று காலை 3:30 மணிக்கு துவங்கி 6 மணிக்குள் கங்கா ஸ்நானம் செய்து புத்தாடை உடுத்தி பூஜைகள் செய்து பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அதிகாலை […]

#DiwaliCelebration 6 Min Read
diwali 2024 (1) (1) (1)

தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா ?. அதன் மறைக்கப்பட்ட பல உண்மை வரலாறுகள் ..!

சென்னை : தீபாவளி பண்டிகையை ஏன் அனைத்து மக்களும்  கொண்டாடுகிறார்கள் ..அதற்கென கூறப்படும் பல  வரலாற்று காரணங்கள் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் . ராமாயணமும் தீபாவளியும் ; தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு பல புராணக் கதைகள் கூறப்படுகிறது. தீபாவளி இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற பண்டிகையாக உள்ளது. அந்த வகையில் வடநாட்டு மக்கள் தீபாவளி கொண்டாட பல வரலாற்று கதைகள் உள்ளது.  ராமாயணத்தில்  ராமர் ராவணனை அழித்து தனது வனவாசத்தை முடித்து சீதா மற்றும் […]

devotion news 9 Min Read
diwali story tamil

தீபாவளி 2024- செல்வந்தர்களின் ரகசிய வழிப்பாடான தன திரியோதசி வழிபாடு எப்போது தெரியுமா?.

ஐப்பசி மாதத்தில் தேய்பிறையில் வரும் பிரதோஷ நாளே  தன திரியோதசியாக கொண்டாடப்படுகிறது. தன்வந்திரி திரியோதசி எனவும் அழைக்கப்படுகிறது. சென்னை- செல்வ வளத்தை பெருக்கும் தன திரியோதசி நாளை வழிபடும் முறைகளையும் ,அதன் சிறப்புகளையும் இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் அறிந்து கொள்ளலாம். தன திரியோதசி 2024; வடமாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாடாக இந்த தன திரியோதசி கொண்டாடப்படுகிறது . இந்த தன திரியோதசியின் மூன்றாம் நாளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தன த்ரியோதசி தன்வந்திரி திரியோதசி […]

devotion news 8 Min Read
thana thiriyotasi (1)

ஐப்பசி மாதத்தில் துலாஸ்நானம் ஏன் செய்ய வேண்டும் தெரியுமா?

சென்னை –துலா ஸ்நானம்  என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம் . துலாஸ்நானம் என்றால் என்ன ? தமிழ் மாதத்தில் ஏழாவது மாதமாக வரக்கூடியது தான் ஐப்பசி மாதம். ஐப்பசி மாதத்தில் சூரிய பகவான் துலாம் ராசியில் சஞ்சரிக்கின்றார், அதனால் துலா மாதம் என்றும் அழைக்கப்படுகிறது .இந்த மாதத்தில் பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வரக்கூடிய மாதமாகவும் விளங்குகின்றது . குறிப்பாக முருகப்பெருமானுக்கு உரிய மகா […]

devotion news 7 Min Read
thula snanam (1)

முக்தி தரும் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம்.. வியக்க வைக்கும் 5 அதிசயங்கள்..!

சென்னை –பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தின் சிறப்புகளையும் அதன் ஐந்து அதிசயங்களையும் இந்த ஆன்மிக செய்தி குறிப்பில் காணலாம். ஆலயம் அமைத்துள்ள இடம் ; பல ஆயிரம் வருடங்கள் கடந்து மிகப் பழமையான ஆலயங்களில் ஒன்றுதான் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயம் 2 ம் நூற்றாண்டில் கரிகால சோழனால் கட்டப்பட்டதாகும் .மேலும் அருணகிரிநாதர் மற்றும்  கச்சப்ப முனிவரால் பாடப்பட்ட ஆலயமாகவும் திகழ்கிறது . இந்த ஆலயம் கோயம்புத்தூர் மாவட்டம் பட்டீஸ்வரம் என்ற இடத்தில அமைந்துள்ளது .  காந்திபுரம் […]

devotion history 8 Min Read
perur pateeshwarar (1)

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை –துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம் என்றால் என்ன ? இறைவழிபாட்டில் பல வகையான வழிபாட்டு  முறைகள்  உள்ளன. அதில் ஒன்றுதான் துலாபாரம் நேர்த்திக்கடன் வழிபாடு. இந்த வழிபாடு மன்னர் காலத்தில் இருந்து இருக்கக்கூடியதாகும். குறிப்பாக குழந்தை வரம் வேண்டும் என பிரார்த்தனை செய்து கொண்டு  வேண்டுதல் நிறைவேறிய பின்  நேர்த்திக்கடனாக செலுத்துவதாகும் .   குழந்தையின் எடைக்கு நிகராக ஏதேனும் பொருளை கோவிலுக்கு […]

devotion history 5 Min Read
thulabaram (1)

அதிர்ஷ்டம் தரும் அபிஜித் நட்சத்திரம் எப்போது வருகிறது தெரியுமா?.

சென்னை –அபிஜித் நேரம் என்றால் என்ன அபிஜித் நேரத்தின்  சிறப்புகள் பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் அறிந்து கொள்ளலாம். அபிஜித் நட்சத்திரம் என்றால் என்ன? நமக்கு தெரிந்தது எல்லாம் 27 நட்சத்திரம் தான். ஆனால் மொத்தம் 28 நட்சத்திரங்கள் உள்ளன என ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது. 28 வது நட்சத்திரமாக  கூறப்படுகிறது . இது மறைக்கப்பட்ட நட்சத்திரம் ஆகும் . அபிஜித் நட்சத்திரத்தின் அதி தேவதை ஆக பிரம்மா விளங்குகிறார். இந்த பூலோகத்தில் பிரம்மாவிற்கு  பூஜைகள் […]

abhijit muhurat today 6 Min Read
abijith natchathiram (1)

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலின் வரலாறும்.. சிறப்புகளும்..

தூத்துக்குடி –குலசை முத்தாரம்மன் கோவில் சிறப்புகள், அம்மன் எழுந்தருளிய வரலாறு மற்றும் பக்தர்களின் வழிபாடுகள்  பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் அறிந்து கொள்ளலாம். ஆலயம் அமைந்துள்ள இடம் ; திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி சாலையில் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குலசேகரபட்டினம் நகரம். இது முற்காலத்தில் வியாபார தலமாக விளங்கியது என பல வரலாற்று கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு எழுந்தருளி இருக்கும் அம்மன் தான் முத்தாரம்மன். இங்குள்ள சிவபெருமான்  ஞான மூர்த்தீஸ்வரர் என்ற […]

devotion history 9 Min Read
Mutharamman (1)

தீபாவளி 2024- தீபாவளி அன்று ஏன் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் தெரியுமா ?

சென்னை –தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கும் நேரம் மற்றும் தீபாவளியின் சிறப்புகளை பற்றி இந்த செய்தித் தொகுப்பில் தெரிந்து கொள்வோம் . தீபாவளி 2024; ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் வரும் அமாவாசை திதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் [ஐப்பசி மாதம் 14]அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. சில சமயங்களில் தீபாவளி பண்டிகை அமாவாசை அன்றும் சில சமயங்களில் அமாவாசைக்கு முதல் நாளும் வரும். அந்த வகையில் இந்த ஆண்டு அம்மாவாசை […]

#DiwaliCelebration 8 Min Read
diwali 2024 (1)

வெங்கடாசலபதி அலங்காரத்தில் தூத்துக்குடி பெருமாள் கோயில் மூலவர்.! நீண்ட வரிசையில் பக்தர்கள் தரிசனம்..,  

தூத்துக்குடி : புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள வைகுண்டபதி பெருமாள் கோயிலில் மூலவரான பெருமாள், வெங்கடாசலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்றபடி சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகவும், அதிலும், புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் வைணவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இம்மாதம் பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு […]

#Thoothukudi 4 Min Read
Thoothukudi Perumal Temple

நவராத்திரி 2024-விஜய தசமி உணர்த்தும் தத்துவங்கள்..!

அம்பிகை மகிஷா சூரனை அழிக்க எடுத்துக்கொண்ட காலத்தை தான் நாம் நவராத்திரி பண்டிகையாக கொண்டாடுகிறோம். சென்னை –நவராத்திரி விழாவின்  ஒன்பது நாட்கள் கொலு வைத்து பலரது வீடுகளிலும் விழா கோலமாக காட்சியளிக்கும் .ஆனால் கொலு வைத்தவர்கள் மற்றும் கொலு  வைக்காதவர்கள் என அனைவரும் கொண்டாடுவது சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியை  தான். விஜயதசமி அக்டோபர் மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. விஜயதசமி உணர்த்தும் தத்துவங்கள்; கர்நாடக மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாக திகழ்வது மைசூர் தான். […]

devotion news 5 Min Read
vijayadasami (1)

மகா கந்த சஷ்டி விரதம் 2024 ல் எப்போது ?

சென்னை –மகா கந்த சஷ்டி விரதம் எப்போது துவங்குகிறது என்றும் கந்த சஷ்டி விரதத்தின் சிறப்புகளையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். மாதம் தோறும் இரண்டு சஷ்டிகள் வந்தாலும் ஐப்பசி மாதத்தில் வரும்  சஷ்டி விரதம்  மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது ஏழு நாட்கள் கடைபிடிக்கப்படும் விரதமாகும். கந்த சஷ்டி 2024; இந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி சனிக்கிழமை கந்த சஷ்டி விரதம்  துவங்கி நவம்பர் 7ஆம் தேதி சூரசம்காரமும் ,நவம்பர் எட்டாம் […]

#KandaSashti 10 Min Read
murugar (1) (1)

நவராத்திரி ஆறாம் நாள்.. சண்டிகா தேவியை வழிபாடும் முறை .!

சென்னை-நவராத்திரி ஆறாம் நாளில் அம்பிகையின் ஸ்ரூபம், வழிபாட்டிற்கு உரிய மலர் மற்றும் நெய்வேத்தியங்களை பற்றி இந்த ஆன்மீக குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம் . நவராத்திரி ஆறாம் நாள் வழிபாடு ; நவராத்திரியின் ஆறாம் நாள் என்பது மகாலட்சுமி வழிபாட்டின்  நிறைவான நாளாகும்.நவராத்திரி ஆறாம் நாளில் மகாலட்சுமியை இந்திராணி ஆகவும் ,சண்டிகா தேவியாகவும் வணங்குகின்றோம். நவ துர்க்கையில் காத்யாயினி ரூபத்தில் காட்சியளிக்கிறார். சண்டிகா என்றால் உக்கிரமான ரூபமும்  போர்குணமும்  கொண்ட அம்பாளாக திகழ்கிறார். இந்த நவராத்திரி காலம்  […]

devotion news 5 Min Read
navaratri 6 day (1)

நவராத்திரி நான்காம் நாள்.! வீட்டில் செல்வம் பெருக மகாலட்சுமி தேவியை வழிபடும் முறை..!

சென்னை-நவராத்திரியின் நான்காவது நாள் பூஜை முறை ,நேரம் ,கடன் தீர மஹாலட்சுமியை வழிபடும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் காணலாம் . நவராத்திரி நான்காம் நாள் வழிபாடு ; நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையை ஒவ்வொரு ரூபத்தை வழிபாடு செய்கின்றோம். அந்த வகையில் நான்காவது நாள் அம்பிகையை மகாலட்சுமியின் ரூபமாக வழிபாடு செய்யப்படுகிறது . நவ துர்க்கையில்  கூஷ்மாண்டா  துர்க்கையை வணங்கும் நாளாகவும் கருதப்படுகிறது .கூஸ்மாண்டா என்றால் இந்த அகிலத்தை படைத்தவள் என்று பொருளாகும். […]

devotion news 6 Min Read
koosmanda devi (1)

குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி பூஜையை வழிபடும் முறை.. !

சென்னை – சரஸ்வதி பூஜை கொண்டாடுவதன் நோக்கம் மற்றும் வித்யாரம்பம் செய்யும் முறையை பற்றி இந்த ஆன்மீக குறிப்பில் காணலாம்  . சரஸ்வதி  பூஜையின்  சிறப்புகள் ; கலைமகள், அலைமகள் ,மலைமகள் என்னும் முப்பெரும் தேவியர்களில்  கலைமகள் என அழைக்கப்படுபவர் சரஸ்வதி  ஆவார் .நவராத்திரி விழாவின் ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் கொலு  வைத்தவர்கள் வைக்காதவர்கள் என அனைவருமே வழிபடக்கூடிய நாளாக கருதப்படுகிறது . கல்வி மட்டுமே ஒரு மனிதனுக்கு அனைத்து  நன்மைகளையும் […]

devotion news 8 Min Read
saraswathi poojai (1)

மகாளய அம்மாவாசை அன்று பித்ரு தோஷம் நீங்க இந்த 4 விஷயத்தை செஞ்சா போதும்..!

சென்னை – மகாளய அமாவாசையை எவ்வாறு வழிபடுவது என்றும் அன்று முன்னோர்களுக்கு கட்டாயம் செய்ய வேண்டிய வழிபாடு பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் மூலம் செய்ய தெரிந்து கொள்ளலாம். மாதம் தோறும் அமாவாசை வருகின்றது இந்த அமாவாசை தினம் முன்னோர்கள் வழிபாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நாளாகும். மாதம் தோறும் முன்னோர்களுக்கு செய்ய முடியாதவர்கள் இந்த மகாளய  அமாவாசை அன்று நிவர்த்தி செய்து கொள்ளலாம். நாம் இந்த உலகிற்கு வர காரணமாக இருந்த நம்முடைய முன்னோர்களுக்கு நன்றி கடன் […]

devotion news 8 Min Read
mahalaya amavasai (1)

மகாளய அமாவாசை 2024-அமாவாசை அன்று கட்டாயம் சமைக்க வேண்டிய காய்கறிகள் எது தெரியுமா?

சென்னை- அமாவாசை அன்று சமைக்க வேண்டிய காய்கறிகள் மற்றும் சமைக்க கூடாத காய்கறிகள் என்னவென்று இந்த செய்தி குறிப்பின்  மூலம் அறிந்து கொள்ளலாம்.. அமாவாசை தினத்தில் ஏற்படும் மாற்றங்கள் ; அமாவாசை தினத்தில் ஆண்கள் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். சுமங்கலி பெண்கள் விரதம் மேற்கொள்ளக்கூடாது, அன்றைய தினம் அவர்கள் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து படையல் போட  வேண்டும் என சாஸ்திரம் கூறுகின்றது. சூரியனும் சந்திரனும் இணையும் நாளை அமாவாசை தினமாகும் இந்நாளில் காற்று, […]

amavasai andru seiya vendiyavai 6 Min Read
vegetable in amavasai (1)