பொதுவாக கோவில் என்றாலே காலையில் நடை திறக்கப்பட்டு இரவு நடை சாத்தப்படும். ஆனால் இக்கோவில் சற்று வித்தியாசமாக இரவில்தான் நடை திறக்கப்படுகிறது அதுவும் திங்கள் கிழமை மட்டும். இதைப் பற்றி நாம் இந்த பதிவில் விரிவாக காணலாம். இத்திருத்தலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள. பறக்காலக்கோட்டை என்ற ஊரில் பொது ஆவுடையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமான் வெள்ளாள மரத்தில் அருள் பாலித்து வருகிறார். கோவிலின் வரலாறு இரண்டு முனிவர்களுக்கு இடையே […]
கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 27ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இத்திரு கார்த்திகை சந்திரன் கார்த்திகை நட்சத்திரம் மற்றும் பௌர்ணமி நட்சத்திரத்துடன் இணையும்போது கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வரக்கூடிய கிருத்திகை நட்சத்திரம் அன்று கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது . அந்த வகையில் வீடுகளில் எப்போது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும், விரத முறை ,தீபம் ஏற்றும் திசையும், பலன்களும் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பெற்றோர்களே உங்க குழந்தை ரொம்ப பிடிவாதம் […]
இன்று கந்தசஷ்டி முக்கிய விழாவான சூரசமஹாரா நிகழ்வு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான முருகன் கோவிலில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக முருகனின் 2வது அறுபடை வீடான திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்வு மிகவும் கோலாகலமாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது. அறுபடை வீடுகளில் சூரசம்ஹாரம் : அறுபடை வீடுகளில் 5வது திருத்தலமான திருத்தணியில் மட்டும் சூரசம்ஹார நிகழ்வு வழக்கம்போல நடைபெறவில்லை. மற்ற 5 அறுபடை வீடுகளிலும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர்சோலை ஆகிய முக்கிய […]
மஹா கந்தசஷ்டி விரதம் இன்று துவங்கியுள்ளது. இந்த விரதம் முருகப்பெருமானை நோக்கி ஆறு நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதத்தில் இருக்கும் சொல்லப்படாத உண்மைகளையும் விரத முறைகளையும் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். சஷ்டி என்றாலே விரதம் தான் நம் நினைவுக்கு வரும். அதுவும் வருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த மஹா சஷ்டி மிக சிறப்பு வாய்ந்தது. இந்த மஹா சஷ்டி விரதம் மேற்கொண்டால் அதீத பலன்களையும் முருகப் பெருமானின் ஆசியையும் பிற முடியும் என்பது ஐதீகம். […]
தீபாவளி பண்டிகையானது தமிழகத்தில் ஒருநாள் பண்டிகையாக கொண்டாடப்பட்டாலும், வடமாநிலங்களில் இன்று முதல் புதன் கிழமை வரையில் 5 நாள் தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையின் முதல் நாளான இன்று (வெள்ளி – நவம்பர் 10, 2023 ) தந்தேராஸ் எனப்படும் தன்வந்திரி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளியை ஆயுர்வேத தீபாவளி என்றும் மக்கள் அழைக்கின்றனர். வடமாநிலங்களில் கொண்டாடப்படும் 5 நாள் தீபாவளி கொண்டாட்டம்.! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதம்… தீபாவளி தினங்கள் : அதே போல, […]
வரும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த தீபாவளிக்கு உருவான வரலாறு குறித்து பல்வேறு புராண கதைகள் கூறப்பட்டாலும், அவை அனைத்தும் வட மாநிலங்களை சார்ந்து குறிப்பிடப்பட்டவகையாக உள்ளது. இந்த பண்டிகை எவ்வாறு தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது என்பது பற்றிய தெளிவான விளக்கம் தற்போது வரை இல்லை. தீபாவளி புறக்கணிப்பு : தமிழகத்தின் உள்ள பல்வேறு கட்சியினர் குறிப்பாக ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் கூட தீபாவளி பண்டிகையை தினத்தை […]
வரும் நவம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாட உள்ளனர். இதற்கான பாட்டாசு விற்பனை, புத்தாடை விற்பனை, வண்ண வண்ண அலங்கார பொருட்கள் என நாடே திருவிழாவுக்கு தயாராகி வருகிறது. இந்த தீபாவளிக்கு பல்வேறு புராண கதைகள் கூறப்பட்டாலும், அனைத்தும் ஒரே நாளை குறிப்பது காலத்தின் ஆச்சர்யம் தான். தமிழகத்தில் ஒருநாள் பண்டிகையாக கொண்டாடப்பட உள்ள தீபாவளி தினமானது, 5 நாள் கொண்டாட்டமாக வட மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையும்… மகாலட்சுமி குபேர […]
வரும் நவம்பர் 12ஆம் தேதி, தமிழ்மாதத்தின்படி, வரும் ஐப்பசி மாதம் 26ஆம் நாள் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முந்தைய நாள் தீபாவளி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகை எதற்காக கொண்டாடப்படுகிறது என்பதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு புராண கதைகள் கூறப்படுகின்றன. ஆனால், எது எப்படி ஆயினும் எல்லாம் ஒரே நாளில் தான் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர் என்பது ஆச்சரியமான உண்மை. லட்சுமி தேவி புராண […]
வரும் அக்டோபர் மாதம் 12ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாலகமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழ் மாதப்படி இந்த வருடம் ஐப்பசி மாதம் 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத அமாவாசைக்கு முந்தைய நாள் தீபாவளி தினமாக கொண்டாடப்படுகிறது. ஒரே நாள் தீபாவளி : இந்த தீபாவளி எதற்காக கொண்டாடப்படுகிறது என்பதற்கு பல்வேறு புராண கதைகள் ஒவ்வொரு சமூகத்திலும் கூறப்படுகிறது. ஆனால் அனைத்து புராணங்களிலும் ஒரே நாளில் தான் தீபாவளி பண்டிகை வருகிறது […]
நரசிம்மரிடத்தில் நாளை என்பது இல்லை என்ற அடிப்படையில் நரசிம்மரிடம் பக்தர்கள் வேண்டும் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் அன்றே என்பது ஐதீகம் . கோவிலின் சிறப்பு: யோக நரசிம்மர் கோவில் இத்திருத்தலம் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இத்திருத்தலம் 65 ஆவது திவ்ய தேசமாகும். இக்கோயில் கிட்டத்தட்ட 2000 வருடம் பழமையானதாகும். சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவிலாகும். இக்கோவிலுக்கு செல்ல 1305 படிக்கட்டுகள் கடந்து செல்ல வேண்டும். இங்கு உள்ள நரசிம்மர் 11 மாதங்கள் […]