கரூர் மற்றும் மயிலாடுதுறையில் விடுதலைச்சிறுத்தைகள்மீது கொலைவெறிதாக்குதல் நடத்திய பிஜேபி கட்சியினரை கண்டித்து… சேலம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 3-11-17 அன்று காலை 11 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்பாட்டமானது விசிக மாநகர மாவட்ட செயலாளர் சேலம் கோ.ஜெயச்சந்திரன் முன்னிலையில் கடலூர் தாமரை செல்வன் தலைமை நெறியாளுகையில் நடைப்பெற்றது. சிபிஐஎம் மாவட்டக்குழு செயலாளர் பி.தங்கவேலு, சிபிஐ மாவட்ட நிர்வாக குழு க.பாரதி, […]
ஆயிரம் ஆண்டு பழமையானது. உயரம் 192 . ரசிகமணி டி கே சி அவர்களின் முயற்சியால் இக்கோவில் கோபுரமே தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சின்னம் ஆனது. பால்கோவாவிற்கு பிரசித்தி பெற்றது. போத்திஸ் நிறுவனம் முதன் முதலில் இங்கு தான் தொடங்கப்பற்றது. 108 திவ்ய தேசங்கள் எனப்படும் வைணவத்தலங்களில் இத்தலமும் ஓன்று. அது என்ன கணக்கு 108 ? விபத்து ஏற்ப்பட்டால் ஆண்டாளுக்கு அர்ச்சனை, ஆம்புலனசுக்கு அழைப்பு என்பதை நினைவு படுத்தவா? இங்குள்ள சாம்பல் நிற அணில் பூனை […]