இன்று முஸ்லிம்களின் தனித்துவ பண்டிகை ரம்ஜான்..! நோன்பு கடைபிடிக்கும் முறை மற்றும் வாழ்த்துக்கள் இதோ..!
இன்று (ஏப்ரல் 22) முஸ்லிம்களின் முக்கியமான பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும், முஸ்லிம்கள் மிக முக்கியமான பண்டிகையான ரம்ஜான் பண்டிகையை மிகவும் கோலாகலமாக கொண்டாடுவதுண்டு. இஸ்லாமியர்கள் ஒன்பதாம் மாதத்தில், இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர். இந்த மாதத்தில் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள், நோன்பை அனுசரிக்கின்றனர். வானில் தோன்றும் பிறை நிலவைக் கொண்டே இந்த நாள் முடிவு செய்யப்படும் என்பதால், உலகம் முழுவதும் பல்வேறு தேதிகளில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை, […]