ஆன்மீகம்

மேஷ ராசி நேயர்களே !2018 ஆங்கில புத்தாண்டு பொதுப்பலன்கள்….

மேஷ ராசி நேயர்களே ! அனைவரிடமும்  கலகலப்பாகப் பேசுவதுடன் கறாராகவும் இருப்பவர்களே! உங்கள் ராசிக்கு 2-ம் வீடான தனஸ்தானத்தில் இந்த 2018 புத்தாண்டு பிறப்பதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். கடன் பிரச்சினை தீரும். குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். புதிய வாகனம் வாங்குவீர்கள். சனி பகவான் இந்தாண்டு முழுக்க உங்களுடைய ராசிக்கு 9-ம் இடத்திலேயே தொடர்வதால் பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். […]

india 9 Min Read
Default Image
Default Image

திருச்செந்தூர் கோவில் பிரசாதத்தில் கெட்டுப்போன உணவு பொருட்கள்-மக்கள் அதிர்ச்சி

    திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளில் வாங்கும் பிரசாத பொருட்களில் கெட்டுப்போன நிலையில் விற்பனை செய்யப்படுவதாக பக்தர்கள் புகார் அளித்துள்ளனர். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதாலும் மார்கழி மாதம் என்பதாலும் இங்கு தினத்தோரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் அரிசிமாவுடன் சர்க்கரை வெள்ளம் கலந்து செய்யப்படும் ‘புட்டமுது’ என்னும் பிரசாத பொருளினை விரும்பி வாங்கி செல்வது வழக்கம். அவ்வாறு வாங்கும் அந்த மாவு பொருளில் […]

#Thoothukudi 4 Min Read
Default Image

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சுமார் இந்த ஆண்டு ரூ.168.84 கோடி வருமானம் …!

இந்த நடப்பாண்டின் முதற்கட்ட சீசனில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சுமார் ரூ.168.84 கோடி வருமானம் கிடைத்துள்ளது. ஆனால் இது கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் சுமார் ரூ.20 கோடி கூடுதல் வருமானம் என அம்மாநில அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

aiyyappan temple 1 Min Read
Default Image

சொர்க்கவாசல் திறப்பு விழாவையொட்டி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

சொர்க்கவாசல் திறப்பு விழாவையொட்டி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது 42 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் 11 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

devotional in hindu 1 Min Read

திருவெம்பாவை பாடுவோம் மார்கழியில் !

திருவெம்பாவை -12 ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்து ஆடும் தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும் கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும் சுரந்தும் விளையாடி வார்த்தையும்பேசி வளைசிலம்ப வார்கலைகள் ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்ச்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்! அதாவது, பேராரவாரம் செய்கின்ற பிறவித் துன்பம் கெடுவதற்காக, நாம் விரும்பி வழிபடும் தீர்த்தன். தில்லைச் சிற்றம்பலத்தில் தீயேந்தி ஆடுகின்ற கூத்தபிரான். இந்த விண்ணையும் மண்ணையும் […]

india 3 Min Read
Default Image

இன்று மண்டல பூஜை நடைபெறுவதை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

சபரிமலை ஐயப்பன்   கோயிலில் இன்று மண்டல பூஜை நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு பூஜை நடத்தப்படுவது வழக்கமாகும். இந்த தங்க அங்கி கடந்த 22ந் தேதி ஆரன்முளாவில் இருந்து ஊர்வலமாக சபரிமலைக்கு எடுத்து வரப்பட்டது.இன்று பூஜை முடிந்தவுடன் நடை சாத்தப்படுவதால், 41 நாட்கள் மண்டல பூஜை முடிவிற்கு வரும். இதனை அடுத்து மகர விளக்கு பூஜைகளுக்காக வரும் 30ந் தேதி மாலை கோயில் நடை திறக்கப்படும். […]

india 2 Min Read
Default Image

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!தொடர் விடுமுறை எதிரொலி …..

சனி, ஞாயிறு மற்றும் கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பிவழிகிறது. இலவச தரிசனத்திற்காக 31 காத்திருப்பு அறைகளும் நிரம்பி, ஆழ்வார் ஏரியை சுற்றியும் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் 15 மணி நேரத்திற்கு பிறகு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் இரவில் தங்க அறைகள் கிடைக்காமல் கடும்குளிரில் அவதிப்பட்ட பக்தர்கள் ஆங்காங்கே தற்காலிக கூடாரத்தில் தங்கினர். வார விடுமுறை நாளான நேற்று மட்டும் 89,993 பக்தர்கள் சாமி தரிசனம் […]

india 2 Min Read
Default Image

சனி பகவானுக்கு ‘சனீஸ்வரன்’ பெயர் வர யார் காரணம் தெரியுமா?

நவகிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கடவுள் சனீஸ்வரன் தான். அவருக்கு இப்பட்டம் வருவதற்கு பின் ஒரு காரணம் உண்டு. அது யாதெனில், சனி பகவானுக்கு கொடுக்கப்பட்ட வேலையானது, மக்களுக்கு அவர்களது பாவ புண்ணியங்களை ஆராய்ந்து அவர்களுக்கு கஷ்டங்களையும், வரங்களையும் கொடுக்கும் வேலையாகும். இதனை கண்டு தேவர்கள் வசைபாடினர். இதனால் மனம் சோர்ந்துபோன சனி பகவான் ஈசனிடம் முறையிட்டார். அப்போது ஈசன், நாளை நீ தேவலோகம் வழியாக கைலாயம் வந்து எண்ணை 7 1/2 நிமிடம் பிடித்து […]

lord shiva 3 Min Read
Default Image

ஐயப்பனின் தங்க அங்கி ஊர்வலம் : சபரிமலை ஸ்பெசல்

கார்த்திகை மாதம் பிறந்தவுடன் சுவாமி சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து பக்தர்கள் வருகை அதிகமாக தொடங்கிவிட்டது. இந்த வருகை மண்டலபூஜையை தொடர்ந்து இன்னும் அதிகரிக்க கூடும் என்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகமாக்க பட்டுள்ளன. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை வருகிற 26-ந் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நடக்கிறது. திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா, சபரிமலை ஐயப்பனுக்கு 420 பவுன் எடை கொண்ட தங்க அங்கியை வழங்கினார். அந்த தங்க அங்கியானது மண்டல பூஜையின் போது, […]

makara jyothi 6 Min Read
Default Image

மீன ராசிக்கு சனிப்பெயர்ச்சி பலன்.

மீனம்; ராசிக்கு சனி பகவான் லாபத்துக்கும் விரயத்துக்கும் அதிபதியாக இருக்கிறார். அதாவது நல்லதுக்கும் கெட்டதுக்கும் உரியவர். இப்போது தொழில் ஸ்தானமான 10-ம் இடத்துக்கு வருகிறார்.வரும் 3 ஆண்டு காலம் நல்ல பலன்களைத் தரப்போகிறார். திருச்சி, இடையாற்று மங்கலத்தில் இருக்கும் லட்சுமி நாராயணனை வணங்கினால் சிறப்பு உண்டாகும்…

meanam 1 Min Read
Default Image

கும்ப ராசிக்கு சனிப்பெயர்ச்சி பலன்.

கும்பம்; ராசியின் ராசிநாதனே சனிபகவான்தான். சனிபகவான் சாத்வீகமாக இருக்கக்கூடிய ராசி கும்ப ராசி. கும்ப ராசிக்கு இந்தச் சனிப்பெயர்ச்சியில் சனி பகவான் முதல் தரமான ராஜயோகத்தைத் தரக்கூடிய இடத்தில் வந்து உட்காருகிறார். கல்லிடைக்குறிச்சி ஶ்ரீபூமாதேவி சமேத ஆதிவராகப் பெருமாளை வழிபட்டால், மேலும் பலன்களைப் பெறலாம்…

kumbam 1 Min Read
Default Image

மகர ராசிக்கு சனிப்பெயர்ச்சி பலன்.

மகரம்; ராசிக்காரர்களின் ராசிநாதனே சனிபகவான்தான். அதனால்தான் உங்களுக்கு மற்றவர்களைவிட பொறுமை அதிகமிருக்கிறது. உங்களது  ராசியில்      சனி பகவான் ஏழரைச் சனியின் தொடக்கமாக  இருப்பதால் இதனால்  பணம் கொடுக்கல்  வாங்கலில் மற்றவர்களை நம்பி, ஜாமீன் தர வேண்டாம். தரிசிக்க வேண்டிய கோயில் – கோலியனூர் வாலீஸ்வரர் கோயில்…

makaram 1 Min Read
Default Image

தனுசு ராசிக்கு சனிப்பெயர்ச்சி பலன்.

தனுசு; ராசிக்காரர்கள் எப்போதும் பரபரப்பாகவும் உற்சாகமாகவும் செயல்பட்டுக்கொண்டே இருப்பீர்கள். இவ்வளவு நாள்களாக உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் இருந்து விரயச் செலவுகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தவர், இப்போது உங்கள் ஜன்ம ராசியிலேயே வந்து அமர்கிறார் இதனால். குச்சனூரில் இருக்கும் சனீஸ்வரன் கோயிலை வணங்கி வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்…

raasipalan 1 Min Read
Default Image

விருச்சக ராசிக்கு சனி பெயர்ச்சி பலன்.

விருச்சகம்; ஜென்ம சனியில் இருந்து நீங்கள் விடுபட உள்ளீர்கள் நீங்கள் கடந்த சில காலங்கள் பெரிய அளவில் நட்டங்களையும் பின்னடைவுகளையும் உங்களது உத்தியோகம் அல்லது தொழிலில் கண்டிருப்பீர்கள். இதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. ஏனென்றால் ஜென்ம சனி மற்றும் ராகு அதிக நேரங்களில் உங்களது ராசியில் பார்வை இடுவதால் நீங்கள் பல மோசமான சூழல்களை சந்திக்க நேர்ந்திருக்கும். எனினும் குரு உங்களது ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பது கடந்த ஏப்ரல் முதல் ஜூலை 2017 வரை […]

viruchagam 3 Min Read
Default Image

துலாம் ராசிக்கு சனி பெயர்ச்சி பலன்.

கடந்த ஏழரை வருடங்களாக இருந்த ஏழரை சனி காலத்தில் இருந்து நீங்கள் தற்போது விடுபட்டுள்ளீர்கள். வாழ்த்துகள்! இந்த ஏழரை ஆண்டுகள் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பல விடயங்களை கற்று கொண்டிருப்பீர்கள். இப்பொழுது உங்களுக்கு அதிர்ஷ்டம் மிக்க காலம் தொடங்கி விட்டது. சனி பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிர்க்கு பெயருகிறார். நிகழும் இந்த சனி பெயர்ச்சி காலகட்டத்தில் சனி பகவான் உங்களது ராசியில் 5, 9 மற்றும் 12ஆம் வீட்டிற்கு பெயர உள்ளார். இது உங்களது வாழ்க்கையை […]

thulaam 4 Min Read
Default Image

கன்னி ராசிக்கு சனி பெயர்ச்சி பலன்.

கன்னி ; உங்கள் ராசியில் சனி பகவான் 3ஆம் வீட்டில் இருந்து 4ஆம் வீட்டிற்கு பெயருகிறார். இது அர்த்தாஷ்டம சனியாகும். மேலும் சனி பகவான் ருன ரோக சத்ரு ஸ்தானம், கர்ம ஸ்தானம் மற்றும் ஜன்ம ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். இந்த பெயர்ச்சி கடந்த  காலத்தை விட அவ்வளவாக உங்களுக்கு சாதகமாக இல்லை. இந்த பெயர்ச்சி காலகட்டத்தில் உங்களுக்கு உடல் ஆரோக்கியம், குடும்பம் மற்றும் உறவுகளுக்கிடையே பல பிரச்சனைகள் அடுத்த இரண்டரை ஆண்டுகாலம் வரலாம். அதனால் கவனம் […]

kanni 3 Min Read

சிம்ம ராசிக்கு சனி பெயர்ச்சி பலன்.

சிம்மம்; வாழ்த்துகள்! நீங்கள் அர்த்தாஷ்டம சனியில் இருந்து விடுபட உள்ளீர்கள்! சனி பகவான் உங்களது ராசியில் அர்த்தாஷ்டம ஸ்தானத்தில் இருந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வரும் அக்டோபர் 25, 2017 அன்று பெயர உள்ளார். இதனால் உங்களது வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களும் விடயங்களும் நடக்க உள்ளன. உங்களது உடல் ஆரோக்கியம், உத்தியோகம், நிதி நிலை மற்றும் அனைத்திளும் நீங்கள் முன்னேற்றத்தை காண்பீர்கள். மேலும் ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு இந்த சனி பெயர்ச்சி காலகட்டத்தில் நல்ல […]

simmam 3 Min Read
Default Image

கடக ராசிக்கு சனி பெயர்ச்சி பலன்

உங்கள் ராசியில், சனி பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து ருன ரோக சத்ரு ஸ்தானத்திற்கு பெயருகிறார். இது உங்களுக்கு ஒரு நல்ல செய்தியாகும். சனி பகவான் கடந்த காலத்தில் உங்களது ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்ததால் நீங்கள் அதிகம் வலி மிகுந்த விடயங்களை உங்களது தொழில், மதிப்பு, மரியாதை, உறவுகள் மற்றும் பிற விசயங்களில் அனுபவித்து வந்திருப்பீர்கள். மேலும் உங்களது மகா தசை பலவீனமாக இருந்திருந்தால் அது உங்களது மன நலத்தையும் பெரிய அளவில் பாதித்திருந்திருக்கும்.ஆனால் […]

kadakam 4 Min Read
Default Image

மிதுன ராசிக்கு சனி பெயர்ச்சி பலன் .

மிதுனம்; ராசியின் சாதகமான ருன ரோக சத்ரு ஸ்தானத்தில் இருந்து சாதகமற்ற களத்தர ச்தனத்திற்கு வரும் அக்டோபர் 25, 2௦17 அன்று பெயரவிருக்கிறார். இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு ஏற்றதாக இல்லை. இதனால் நீங்கள் பல சங்கடங்களை எதிர் கொள்ள வேண்டியதிருக்கும். முக்கியமாக உங்களது உடல் நிலை, குடும்பம் மற்றும் உறவினர்கள் போன்ற விசயங்களில் அடுத்த இரண்டரை ஆண்டுகள் போராட்டம் நிறைந்த சூழலே இருக்கும். இந்த சனி பெயர்ச்சி காலத்தில் குரு உங்களது ராசியின் 5, 6 மற்றும் […]

mithunam 3 Min Read
Default Image