முந்தைய காலங்களில் பூஜை அறைகளில் கண்ணாடி வைத்து வழிபடும் முறையும் இருந்து வந்தது. இந்த கண்ணாடியை ஏன் பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டும் இதனால் நமக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். கண்ணாடியின் தனித்துவம் : பொதுவாக கண்ணாடிக்கு அதன் முன் வைக்கப்படும் எந்த பொருளையும் பிரதிபலித்து பல மடங்காக்கி காட்டும் சக்தி உள்ளது. வீட்டின் முன் வைக்கும் போது கண் திருஷ்டியையும் நீக்குகிறது. நாம் என்னவாக நினைக்கிறோமோ அதை […]
மாசி மாதம் 12ஆம் தேதி [பிப்ரவரி 24, 2024] இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம் . மேஷம்: உங்கள் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் இன்று கட்டுப்படுத்த வேண்டும். இன்று சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரும். பணிகள் இன்று அதிகமாக காணப்படும் .உங்கள் தடுமாறும் உணர்வை உங்கள் துணை இடத்தில் வெளிப்படுத்துவீர்கள். இன்று தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். தூக்கமின்மை காரணமாக முதுகு வலி ஏற்படும். ரிஷபம்: இன்று உங்களுக்கு சிறப்பான நாள் அல்ல, விட்டுக்கொடுத்து போவதன் மூலம் நற்பலன்களை […]
நம் பலரும் அறிந்திறாத இந்த அபூர்வமான சோடசக்கலை நேரம் எப்போது வரும் என்பது பற்றியும் நம் எவ்வாறு அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது பற்றியும் தெரிந்து கொள்வோம். சோடச கலை நேரம்: சோடச கலை நேரம் என்பது திதிகளில் 16வது திதி என அகத்தியர் கூறுகிறார். நமக்கு தெரிந்தது 15 திதிகள் தான், பிரதமை தொடங்கி அமாவாசை வரை உள்ள தேய்பிறை திதிதியும் பௌர்ணமியில் இருந்து வரும் வளர்பிறை திதிகளும் தான். அமாவாசை மற்றும் பௌர்ணமி […]
மாசி மாதம் பதினோராம் தேதி[ பிப்ரவரி 23, 2024] இன்றைக்கான காண ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்று பொறுமையான, உறுதியான அணுகுமுறை தேவை. பணியிட சூழல் அவ்வளவு சிறப்பாக இருக்காது. உங்கள் துணையுடன் இன்று அனுசரித்து செல்வது நல்ல பலனை கொடுக்கும். பயணத்தின் போது கவனம் தேவை .ஆரோக்கியத்தை மேம்படுத்த தியானம் யோகா மேற்கொள்வது நல்லது. ரிஷபம்: இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாள். பணியில் அதிக வாய்ப்புகள் காணப்படும். புதிய வாய்ப்புகளும் உங்களுக்கு உற்சாகத்தை […]
மாசி மகம் வருகின்ற மாசி மாதம் 12ஆம் தேதி, பிப்ரவரி 24,2024 கொண்டாடப்பட உள்ளது. மாசி மகத்தின் சிறப்புகள் மற்றும் பலன்கள் அன்று நாம் வணங்க வேண்டிய தெய்வங்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். மாசி மகம் பௌர்ணமி திதியுடன் மக நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளை மாசி மகமாகும். மாதம் தோறும் மக நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதம் வரும் மக நட்சத்திரத்திற்கு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது இந்த மாசி மகத்தை கடலாடும் தினம் எனவும் […]
மாசி மாதம் பத்தாம் தேதிக்கான ராசி பலன்கள் [பிப்ரவரி 22, 2024] இன்றைய ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்று நீங்கள் பொறுமையுடனும் உறுதியுடனும் இருக்க வேண்டும். பணியிடத்தில் உங்கள் கீழ் பணிபுரிவர்களிடம் மோதல் காணப்படும். உங்கள் துணையுடன் ஈகோவை வெளிப்படுத்துவதை தவிர்க்கவும் .இன்று செலவுகள் அதிகமாக காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று ஆன்மீகத்தில் ஈடுபடுவது நல்ல பலன்களை தரும். ரிஷபம்: இன்று நம்பிக்கையான போக்கு காணப்படும். பயனுள்ள முடிவுகள் எடுப்பது உங்களுக்கு நல்லது. […]
நம் இறைவனை வழிபடும் முறையில் விரதமுறையும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த விரதம் ஏன் இருக்கிறோம், விரதம் இருக்கும் போது நாம் கடைபிடிக்க வேண்டிய முறைகள் மற்றும் செய்யக்கூடாதது எது என்பது பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். விரதத்தின் ஆன்மீக காரணம் : எந்த ஒரு கடவுளும் தன்னை வருத்திக் கொண்டு தான் பிரார்த்தனைகள் செய்ய வேண்டும் என கூறவில்லை ஆனால் நாம் தான் இறைவனின் மீது கொண்டுள்ள அதீத பக்தியாலும் அன்பினாலும் அதை வெளிப்படுத்தும் விதமாக விரதம் […]
மாசி மாதம் ஒன்பதாம் தேதி [பிப்ரவரி 2,1 2024] இன்றைக்கான ராசிபலன் பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்றைய நாள் உங்களுக்கு மறக்க முடியாத நாளாக இருக்கும். பணியிடத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள். உங்கள் துணை இடம் இனிமையாக நடந்து கொள்வீர்கள். இன்று அதிக பணம் சம்பாதிப்பீர்கள், முதலீட்டிற்கான முயற்சிகளையும் எடுக்கலாம். ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும். ரிஷபம்: இன்று சில சவால்களை சந்திக்க நேரம். ஆன்மீக ஈடுபாடு உதவிகரமாக இருக்கும். இன்று பணிகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். உங்கள் […]
நம் கோவிலுக்கு சென்று வந்த முழு பலனையும் அடைய வேண்டும் என்றால் கோவிலின் தல விருட்சத்தை வழிபாடு செய்ய வேண்டும். தல விருட்சத்தின் சிறப்புகள் மற்றும் அதை ஏன் வழிபாடு செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் இப்பதிவில் அறிந்து கொள்வோம். ஒரு ஆலயத்திற்கான சிறப்பு மற்றும் அடையாளம்: ஒரு ஆலயம் என்றால் அங்கு மூர்த்தி, தலம் , தீர்த்தம், விருட்சம் ஆகியவை இருக்கும். மூர்த்தி என்றால் அங்குள்ள தெய்வமாகும். தலம் என்றால் தெய்வம் அமைந்துள்ள ஊராகும். தீர்த்தம் […]
மாசி மாதம் 8ம் தேதி[ பிப்ரவரி 20, 2024] ராசி பலன்கள். இன்றைய நாளில் உங்களுக்கான ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்று அற்புதமான பலன்கள் கிடைக்கும். உங்கள் முகம் பிரகாசமாக இருக்கும். இன்று பல ஆச்சரியங்களையும் காணலாம். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைகள் பாராட்டப்படும் .உங்கள் துணையின் மீது அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இன்று அதிர்ஷ்டமான பண வரவு ஏற்படும் .ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. ரிஷபம்: இன்று சிறிது பதட்டத்துடன் […]
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கர்ப்ப காலம் என்பது மிக மகிழ்ச்சியான உன்னதமான காலம் எனலாம். ஆனால் பலருக்கும் ஏற்படும் சந்தேகங்களில் ஒன்று எத்தனை மாதங்கள் வரை கோவிலுக்கு செல்லலாம் என்றும் பெரியவர்கள் ஏன் கோவிலுக்கு செல்ல கூடாது என கூறுகிறார்கள் என்பதைப் பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.. பெரியவர்கள் ஏன் கர்ப்ப காலத்தில் கோவிலுக்கு செல்லக்கூடாது எனக் கூறினார்கள் தெரியுமா? முற்காலத்தில் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றால் நீண்ட தூரமும் செல்ல வேண்டும் மேலும் செல்லும் வழிகள் […]
மாசி மாதம் 7ம் தேதி [பிப்ரவரி 19, 2024] இன்றய ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்று சோர்வு மற்றும் கவலைகள் ஏற்படும் , வேலையில் சற்று கவனம் தேவை .துணையுடன் சகஜமாக அனுசரித்து செல்வது நல்லது. இன்று தேவையற்ற செலவு ஏற்படலாம், உடல்நிலையில் கவனம் தேவை உடற்பயிற்சி செய்வது நல்லது. ரிஷபம்: இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும் உங்கள் உடன் பிறந்தவர்களுடன் சில பிரச்சனைகள் இருக்கும்பணியில் ஏற்றம் இறக்கம்காணப்படும் .உங்கள் துணையுடனான உறவில் […]
மாசி மாதம் 6ம் தேதி [பிப்ரவரி 18, 2024] இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்று சில அசவுரியங்களை சந்திக்க நேரும். திட்டமிட்டு செயலாற்றினால் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். அதிக பணிச்சுமை ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் துணையுடன் இன்று சச்சரவு ஏற்படும். தேவையில்லாத செலவுகள் செய்ய நேரிடலாம் கண் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். ரிஷபம்: இன்று புத்திசாலித்தனமாக திட்டமிட வேண்டியது அவசியம். பணிகளைச் செய்யும் போது திட்டமிட்டு செயல்பட வேண்டும். உங்கள் துணையுடன் […]
நம் செய்யப்படும் முக்கிய நிகழ்ச்சிகளான திருவிழாக்கள், புதுமனை புகுவிழா, திருமணங்கள் போன்றவற்றை வளர்பிறையில் தான் செய்ய வேண்டும் என பெரியோர்கள் கூறுவார்கள் அதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். வளர்பிறையின் சிறப்புகள் வளர்பிறையில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களும் வளர்ந்து கொண்டே இருக்கும். திருமணங்கள் செய்கிறார்கள் என்றால் அவர்களின் வாழ்க்கை வளமாக இருக்கும். புதிதாக ஏதேனும் தொழில் தொடங்குகிறார்கள் என்றால் அந்தத் தொழில் வளர்ச்சி அடையும் என்று நம்பப்படுகிறது. ஏனென்றால் வளர்பிறை காலத்தில் உயிர்ப்பு […]
மாசி மாதம் 5[ பிப்ரவரி 17,2024]ஆம் தேதிக்கான ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்று உங்கள் தைரியம் குறைந்து காணப்படும், உங்கள் சக பணியாளர்களிடம் சில பிரச்சனைகள் உருவாகலாம். உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை வேண்டும். பணப்புழக்கம் இன்று குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ரிஷபம்: இன்று நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், முக்கியமான முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணிகள் அதிகமாக இருக்கும். உங்கள் துணையுடன் சமநிலையான அணுகு முறையை மேற்கொள்ள வேண்டும். […]
செல்வங்கள் 16 எனக் கூறப்பட்டாலும், அதில் மிக முக்கியமானது குழந்தை செல்வம் தான். இது ஒரு வரமாகவே கருதப்படுகிறது. இந்த வரம் கிடைத்தாலும் அது பாதுகாப்பாய் நம் கைகளுக்கு வர பல சிக்கல்கள் இருக்கும். அந்தச் சிக்கலை போக்க ஓர் அதிசய ஆலயமாக கர்ப்பரட்சாம்பிகை கோவில் கூறப்படுகிறது. இக்கோவிலின் சிறப்பு மற்றும் பரிகாரங்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். குழந்தை பேருக்காக மருத்துவத்துறை அதிக அளவில் வளர்ச்சி அடைந்தாலும் சில நேரங்களில் மருத்துவ சக்தியே தெய்வ சக்தியின் […]
மாசி மாதம் 4ம் தேதி [பிப்ரவரி 16, 2024] இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்று மகிழ்ச்சியான மனநிலையை வைத்துக்கொள்ள வேண்டும். இன்றைய நாளில் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். துணையுடன் ஆன உறவில் உணர்ச்சிவசப்படுதலை தவிர்க்கவும். இன்று பணவரவு ஏற்பட்டாலும் தேவையில்லாத செலவுகளும் ஏற்படலாம். மூக்கு, வாய், தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ரிஷபம்: இன்றைய நாளில் உற்சாகத்தை கடைபிடிக்க வேண்டும். பொறுமையை கடைப்பிடிப்பது மூலம் பணிகளை திறமையாக […]
தானம் என்பது வேறு தர்மம் என்பது வேறு அது எவ்வாறு வேறுபடுகிறது என்பது பற்றியும் எது உயர்ந்தது என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தானம் பலனை எதிர்பார்த்து ஒருவருக்கு கேட்காமலே நாம் செய்வது தானமாகும்.உதாரணமாக இந்த தானம் செய்தால் தனக்கு இவ்வளவு பலன் கிடைக்கும் என அறிந்து செய்வதாகும் . தர்மம் தர்மம் என்பது ஒருவர் கேட்டு நாம் உதவி செய்வதும் அதற்கு எந்த ஒரு பலனையும் எதிர்பாராமல் செய்வதும் ஆகும்.அதாவது வலதுகையில் கொடுப்பது […]
நாம் தெரிந்தோ தெரியாமலோ அல்லது சூழ்நிலையின் காரணத்தினாலோ பல பாவங்களை செய்திருப்போம் அதை போக்க இந்த ரதசப்தமியை பயன்படுத்திக் கொள்ளலாம்.பிப்ரவரி மாதம் 16 2024 அன்று ரதசப்தமி வர இருக்கிறது. இந்நாளின் சிறப்பு மற்றும் பாவம் போக்கும் குளியல் முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ரதசப்தமியின் சிறப்பு ரதசப்தமியை சூரிய ஜெயந்தி எனவும் கூறுவர், சூரிய பகவானுக்கு உரிய மிக முக்கிய தினங்களில் ரதசப்தமியும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் வளர்பிறை ஏழாம் நாள் […]