கடவுளுக்கு பூஜை செய்யும் போது இந்த பூக்களை வைக்க கூடாது.
வீட்டில் தினமும் கடவுளுக்கு பூஜை செய்யும் பொழுது மலர்களை வைத்து பூஜை செய்வோம். அதுபோன்று நாம் பயன்படுத்தும் மலர்கள் சரியானவையா? என்று தெரிந்து கொள்ளுங்கள். எந்த மலர்கள் எந்த கடவுளுக்கு பிடிக்கும் என்பதையும் எவற்றை பயன்படுத்த கூடாது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
விஷ்ணு பகவானுக்கு வெள்ளை மற்றும் மஞ்சள் பூக்கள் மிகவும் பிடிக்கும். சூரிய பகவானுக்கு சிவப்பு மலர்கள் பிடிக்கும். விநாயகர், சங்கரர் மற்றும் பைரவருக்கு வெள்ளை பூக்கள் பிடிக்கும். விஷ்ணு கடவுளுக்கு அரிசி, மடார் மற்றும் தாதுரா பூக்களை அக்ஷதையாக அர்ப்பணிக்கக்கூடாது. டூப், மதார், ஹர்சிங்கர், பெல் மற்றும் தாகர் ஆகிய பூக்களை அம்மனுக்கு அர்ப்பணிக்கக் கூடாது. அம்மனுக்கு சம்பா, தாமரை மொட்டு தவிர வேற மொட்டுக்களை அர்பணிக்கக்கூடாது. கட்சரையா, நாச்சம்பா, பிருஹதி மலர்கள் கடவுளுக்கு பூஜை செய்ய கூடாது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…