நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்ட திருவிழா..! வெகுவிமர்சையாக இந்நாளில்

Published by
kavitha

நெல்லையப்பர் கோவில் ஆனி மாதம் நடைபெறுகின்ற தேரோட்ட திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
அதன்படி இந்தாண்டுக்கான ஆனித்தேரோட்ட திருவிழாவானது ஜூலை 14-தேதி நடைபெறுகிறது.இதற்காக வரும்  6தேதி கொடியேற்ற நிகழ்வுடன் வெகுச் சிறப்பாக தொடங்குகிறது.
இந்த விழா நடைபெறுவதற்கு முன்னர் நெல்லையின் காவல் தெய்வமாக கருதப்படும்  புட்டாபிராத்தி அம்மனுக்கு திருவிழா நடைபெறும்.பின் பிள்ளையார் திருவிழாவும்  நடைபெறும்.இதில் தற்போது  புட்டாபிராத்தி அம்மனுக்கு திருவிழா வெகுச் சிறப்பாக நடந்து முடிந்து விட்டது.

இந்நிலையில் அடுத்து நடைபெற வேண்டும் இதற்காக பிள்ளையார் திருவிழா கொண்டாட்ட நிகழ்வானது கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான ஆனித்தேரோட்ட திருவிழா வரும் 6ந்தேதி காலை 7.30 மணியளவில் 8.54 மணிக்குள் கொடியேற்ற நிகழ்வுடன்  தொடங்குகிறது.

Recent Posts

வந்தாச்சு விடாமுயற்சி அப்டேட்! முதல் பாடல் இந்த தேதியில் தான் வெளியீடு!

வந்தாச்சு விடாமுயற்சி அப்டேட்! முதல் பாடல் இந்த தேதியில் தான் வெளியீடு!

சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…

7 minutes ago

நான் தான் நம்பர் 1! டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…

27 minutes ago

பாலியல் வன்கொடுமை – த.வெ.க தலைவர் விஜய் கடும் கண்டனம்!

சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…

1 hour ago

பாலியல் வன்கொடுமை- யார் இந்த ஞானசேகரன்? விசாரணையில் வந்த பகீர் தகவல்!

சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…

1 hour ago

மாட்டிக்கிட்ட பங்கு! லோகேஷை காப்பி அடித்த அட்லீ..பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்!

சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே  அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…

2 hours ago

நாங்கள் ஏன் திமுக கூட்டணியில் தொடர்கிறோம்? திருமாவளவன் விளக்கம்!

சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…

2 hours ago