சந்திர கிரகணம் (lunar eclipse) என்பது நிலா பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதை மறைத்துவிடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுவதுகிறது. இது சூரியன், பூமி, நிலவு ஆகிய மூன்றும் , மிகத்துல்லியமா ஒரே வரிசையில் வரும்போது மட்டுமே ஏற்படுகிறது
சந்திர கிரகணம் முழுமயாக ஏற்பட்டால் பூர்ண சந்திர கிரகணம் எனவும்,சந்திர கிரகணம் பாதியாக இருந்தால் பாட்சுவ சந்திர கிரகணம் என்பர் சூரிய,சந்திர கிரணங்கள் ராகுவின் பிடியில் இருந்தால் ராகு கிரகஸ்தம் என்றும் கேது பிடியில் கேது கிரகஸ்தம் எனவும் கூறப்படுகிறது.
சந்திர கிரகணம் எல்லா நாடுகளிலும் ஒரே நேரத்தில் தெரிவதில்லை மாறாக வெவ்வேறு நேரங்களில் தான் தெரியும் அந்த சமயத்தில் பூமியில் நிலாவின் வெளிச்சம் குறைவாகத் தான் இருக்கும்
இதன்படி தமிழ் புத்தாண்டில் ஆடிமாதம் 11தேதி(2018 ஜூலை 27) இரவு 11:54 மணி முதல் 3:49 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படுகிறது. கார்த்திகை, உத்திரம், பூராடம், உத்திராடம், திருவோணம் நட்சத்திரம், வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் பரிகாரமாக கோயில்வழிபாடு செய்ய வேண்டும்.
கிரகணம் அனறு செய்ய கூடாதவை…!!
கர்ப்பிணி பெண்கள் சந்திர கிரணத்தன்று வெளியில் வருவதை தவிர்ப்பது நல்லது மேலும் சந்திரனிலிருந்து வரும் கதிர்விச்சினால் வயிற்றில் வலரும் குழந்தைக்கு ஆபத்து ஏற்படுகிறது இந்த காலத்தை பீடை காலம் என்று புராணங்கள் கூறுகின்றன
கிரகணம் ஆரம்பித்த பின் உணவு உட்கொள்ள கூடாது,கிரகணம் முடிந்த பின் குளித்து விட்டு உணவு சாப்பிடலாம் ஆலயங்கள் அனைத்தும் முடி இருக்க வேண்டும்.நவ கிரக துதி பாடலாம் மற்றும் ராகு துதியிம் பாடலாம் அவை நல்ல பலன்களை தரும் கிரகணம் முடிந்த பின் ஆலமங்களுக்கு செல்வது நல்லது
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…