வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக இது எல்லாம் இருக்கிறது.என்று நாம் பார்க்க வேண்டும். இது எல்லாம் இருந்தால் போதும் கைக்கூடி வரும் என்பதில் சந்தேகமில்லை.
இப்பொழுது நம் வீட்டில் என்ன இருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
வீட்டில் செவ்வரளி மரத்தை வளர்த்தால் விரைவில் வீட்டுக்கடன் அடைபடும். மேலும் நோய் பாதிப்பு இருந்தால் அது குறைந்து விடும்.
வீட்டில் மருதாணி செடியை வளர்த்தால் கெட்ட சக்திகள் நம்மை அண்டாது. அதஊமட்டுமல்லாமல்.பன்னீர் ரோஜா,மல்லிகைப்பூ போன்ற செடி வளர்த்தால் கணவன் மனைவி வசியம் உண்டாகும்.
மேலும் முல்லைச்செடி வளர்த்தால் நம் பெரியோர்களின் ஆசி கிடைக்கும். மட்டுமல்லாமல் உங்களின் செல்வாக்கு வளரும்.இதனோடு செம்பருத்தி செடியை வளர்த்தால் பெண்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும்.
மாதுளையை வளர்த்தால் அறிவான குழந்தைகள் பாக்யம் உண்டாகும்.இதில் கஜலட்சுமி உருவத்தை மரத்தில் செதுக்கி தலைவாசலுக்கு மேல்புறம் வைத்தால் வாஸ்து தொடர்பான பிரச்சனை மற்றும் வாஸ்து தோசம் நீங்கி முன்னேற்றம் உண்டாகும் வீட்டின் மீது உள்ள கண் திருஷ்டி முற்றிலும் போகும்.
இதற்கு முன்பெல்லாம் வீட்டு படியில் யானை சிலையை இருபுறமும் செதுக்கி வைத்து இருப்பார்கள் இதனை களிற்றுப்படிகள் என்று அழைப்பார்கள் ஆனால் இப்போதெல்லாம் மாடர்ன் டிசைன்களின் கலாச்சாரம் வந்துவிட்டவே இவையெல்லாம் மறைந்து விட்டன.ஆனால் இந்த களிற்றுப்படிகள் விசேஷ சக்தி கொண்டது.
வெள்ளிக்கிழமை மாலையில் உப்பு வாங்கினால் அது அதிர்ஷ்டம்.இந்த நாளில் கரி , விறகு ,பஞ்சு போன்றவற்றை வாங்கக்கூடாது.
தினமும் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்துவது சிறப்பு வாய்ந்தது ஆகும்.மேலும் வீட்டில் துளசி வளர்ப்பது லட்சுமியே குடியிருப்பதற்கு சமம்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…