சிந்தித்து செயலாற்றுங்கள் ..!உபதேசிக்கும் கிருஷ்ணர் by kavithaPosted on February 13, 2019 எவர மனதில் மரணத்தை கண்டு பயம் இல்லையோ எவர கடமையை நிறைவேற்றுவதற்காக ஆத்ம சமர்ப்பணம் செய்கின்றனரோ அவர்களிடம் வீரமும் ,திறமையும் இயற்கையாகவே இருக்கும். -பகவான் கிருஷ்ணர்