இந்த ராசிக்காரர்களை காதலிப்பது கொடுமையாக இருக்குமாம்.!ஆண்களே உசார்.!

Published by
Sulai

இந்த ராசிக்காரர்களை காதலிக்காமல் இருப்பது சிறந்தது :

இந்த ராசிக்காரர்களை எதற்காக காதலிக்காமல் இருப்பது நல்லது என்பதை பின்வருமாறு காணலாம்.

தனுஷ் :

  • இந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் உறுதியாக இருப்பதில்லை.இவர்கள் புத்திசாலித்தனமாகவும் அதே சமயம் அடிக்கடி மனதை மாற்றக்கூடிய குணமுடையவர்கள்.
  • இவர்கள் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாதவர்கள்.இவர்களை உறவு என்ற வலைக்குள் விழவைத்து மிகவும் கடினம்.இவர்களை காதலிப்பதற்கு சில தகுதிகள் உங்களிடம் இருக்க வேண்டும்.

கன்னி :

  • இந்த ராசிக்காரர்கள் மற்ற ராசிக்காரர்களைவிட சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள்.இவர்களுக்கு தங்களை எப்படி பார்த்து கொள்ள வேண்டும் என்று நன்கு தெரியும்.
  • இவர்களின் உச்சகட்ட வலிமை மற்றவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும்.இவர்களை காதலிப்பது மிக கடினமாக இருக்க காரணம் ,இவர்கள் வாழ்க்கையை தங்களின் விருப்பம் போல வாழ விரும்புவதால்.

கும்பம் :

  • இந்த வகையான ராசிக்காரர்கள் மிகவும் இறுக்கமாகவும் ஒதுங்கி இருக்கும் குணமுடையவராக இருப்பார்கள்.இவர்கள் காதலை பலவீனமானது என்று எண்ணுபவர்கள்.
  • எனவே காதலிப்பது இவர்களை பலவீனமாக்கிவிடும் என்று எண்ணுவார்கள்.இதனால் இவர்கள் காதலிக்கவும் காதலிக்கப்படவும் விரும்புவதில்லை.

மிதுனம் :

  • இந்த ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள்.சந்தேகத்திற்கு இடமில்லாதவர்களாக இருப்பார்கள்.இவர்கள் தங்களை அடிக்கடி மாற்றி கொள்வார்கள்.
  • நெருக்கடியான காலங்களில் இவர்கள் சிறந்த துணையாக இருக்க வாய்ப்புள்ளது.இவர்களின் அதீத உணர்ச்சிகளும் எதிர்பார்ப்புகளும் இவர்களுக்கு காதலிப்பதை கடினமாக்குகிறது.

விருச்சகம் :

  • இந்த ராசிக்காரர்களை காதலிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.இவர்கள் ஒரு நிலையான உறவில் இருந்து எதிர்பார்ப்பை அறிவது மிகவும் சவாலான ஒன்று.
  • இவர்கள் விளையாட்டில் தலை சிறந்து விளங்குவர்.இவர்களை புரிந்து கொண்டால் மட்டுமே இவர்களின் தேவை என்ன என்பதை நமக்கு தெரியும்.
  • எப்போதாவது மட்டும் தான் இவர்கள் காதல் என்ற அன்பில் திருப்தி அடைவார்கள்.

மகரம் :

  • இந்த ராசிக்காரர்கள் எப்பொழுதும் எதிர்பார்ப்புடன் இருப்பார்கள்.இவர்கள் அன்பு நம்முடைய வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும் என்று அறிந்தால் இவர்கள் நிச்சயமாக காதலிக்க விரும்புவார்கள்.
  • எதார்த்தத்திற்கு மீதியை எந்த ஒரு காரியத்திலும் இந்த ராசிக்காரர்கள் இறங்குவது கடினம்.
Published by
Sulai

Recent Posts

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

13 minutes ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

50 minutes ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

3 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

4 hours ago

மகளிர் ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!

குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…

5 hours ago

ஏற்றமா? இறக்கமா? ‘விடுதலை 2’ இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.!

சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…

5 hours ago