சிவராத்திரி யாமங்கள் எத்தனை மணியில் இருந்து எத்தனை மணி வரை தெரியுமா….?

Default Image
  • மஹாசிவராத்திரி என்பது இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும்.
  • நான்கு யாமங்களில் பூஜை செய்வது வழக்கம்.
மஹாசிவராத்திரி என்பது இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் நான்கு யாமங்களில் பூஜை செய்வது வழக்கம்.
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.
அந்த யாமங்களின் கால அளவை தற்போது பார்க்கலாம்.

யாமம்:

  • முதல் யாமம் என்பது மாலை 6 முதல் 9 மணி வரை கடைபிடிக்கப்படுகிறது.
  • இரண்டாம் யாமம் என்பது இரவு 9 முதல் 12 மணி வரை கடைபிடிக்கப்படுகிறது.
  • மூன்றாம் யாமம் என்பது இரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரை கடைபிடிக்கப்படுகிறது.
  • நான்காம் யாமம் என்பது  அதிகாலை 3 முதல் 6 மணி வரை கடைபிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு யாமத்தின் போதும் அதற்கென்று தனியாக, உடை, மற்றும் அதற்காக பயன்படுத்துவதற்கென்று தனி தனி பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்