இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்? இன்றைய ராசி பலன்கள்..!

horoscope 16

Today horoscope- பங்குனி மாதம் மூன்றாம் தேதி [மார்ச் 16 ,2024] இன்றைக்காண ராசி பலன்களை எங்கே காணலாம்.

மேஷம்:

இன்று நீங்கள் பிறரிடம் கோபத்தை காட்டாதீர்கள், உணர்ச்சிவசப்படாதீர்கள். பணியிடத்தில் கவனமாக இருக்கவும் .உங்கள் துணையுடன் மகிழ்ச்சியை பராமரிக்க தாராளமான மனப்பான்மை கொண்டிருக்கவும். இன்று செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கவும்.

ரிஷபம்:

இன்று நீங்கள் பொறுமையுடனும் ,அமைதியாகவும் இருக்க வேண்டும். சக பணியாளர்களுடன் நல்லுறவை பராமரிக்க வேண்டும். உங்கள் துணையுடன் பேசும் போது அமைதியை கடைபிடிக்க வேண்டும். உங்கள் குழந்தைக்காக பண செலவு செய்ய நேரலாம் .மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது ,தியானம் மேற்கொள்வது சிறந்தது.

மிதுனம்:

இன்று அனைத்து விஷயங்களிலும் லேசாக எடுத்துக் கொள்ளவும். ஆன்மீக நாட்டம் உங்களுக்கு வளர்ச்சியை கொடுக்கும். உங்கள் திறமைகள் மேல் அதிகாரிகளால் பாராட்டப்படும். உங்கள் துணையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பொறுப்புகள் காரணமாக செலவுகள் செய்ய நேரலாம். முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது ,யோகா மேற்கொள்வது நல்லது.

கடகம்:

இன்று சமநிலையுடன் காணப்படுவீர்கள் ,புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். உங்கள் பணியில் மிகுந்த வளர்ச்சி காண்பீர்கள். உங்கள் துணையுடன் நல் உறவை ஏற்படுத்திக் கொள்வீர்கள். பணம் சம்பந்தமாக அதிர்ஷ்டம் ஏற்படும். உங்களின் ஆற்றல் அதிகமாக இருக்கும்.

சிம்மம்:

இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணிகளில் மிகுந்த சவால்களை எதிர்கொள்ள நேரும்.  உங்கள் துணையுடன் சரியான முறையில் தொடர்பில் கொண்டு இருப்பீர்கள். உங்கள் கடின உழைப்பிற்காக ஊக்கத்தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

கன்னி:

இன்று சாந்தமாக இருப்பது நல்லது, பணியில் கவனம் செலுத்த வேண்டும் .உங்கள் துணையுடன் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. பணம் அதிக செலவு செய்ய நேரலாம் .தாயாரின் மருத்துவ செலவிற்காக செலவு செய்ய நேரலாம்.

துலாம்:

உங்கள் அன்றாட செயல்களை கவனமுடன் கையாள வேண்டும், முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். சக பணியாளர்கள் மூலம் சில தொந்தரவுகள் ஏற்படலாம். உங்கள் துணையுடன் உணர்ச்சி வசப்படுதலை தவிர்க்கவும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணம் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்கவும்.

விருச்சிகம்:

இன்று வெற்றி எளிதாக கிடைக்கும். மற்றவர்களை மகிழ்விப்பீர்கள். உங்கள் பணியில் பல ஆச்சரியங்களை காண்பீர்கள் .உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறையை மேற்கொள்வீர்கள். போதுமான அளவு பண வரவு இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தனுசு:

இன்று உங்களுக்கு சிறப்பான நாள், மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். பணியில் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். உங்கள் துணையுடன் நட்பாக நடந்து கொள்ளுங்கள். போதுமான அளவு பணவரவு இருக்கும். ஆரோக்கியம் சிறந்த நிலையில் இருக்கும்.

மகரம்:

இன்று உங்களுக்கு தைரியம் மிக அவசியம் ,நம்பிக்கை இழந்து விடாதீர்கள். பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும். உங்கள் துணையுடன் சில நம்பிக்கையான வார்த்தைகளை கொடுங்கள். எதிர்பாராத செலவு ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, தியானம் மேற்கொள்ளுங்கள்.

கும்பம்:

இன்று குறைந்த அளவு  நற்பலன்கள் கிடைக்கும், உங்கள் திறமைக்காக மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். உங்கள் துணையுடன் உறவு சிறந்து காணப்படும் .இன்று நீங்கள் பணத்தை சேமிப்பது நல்லது. ஆரோக்கியத்தின் கவனம் செலுத்தவும்.

மீனம்:

இன்று சிறப்புடன் காணப்படுவீர்கள், முக்கிய முடிவுகள் வளர்ச்சியை தரும். பணியிடத்தில் ஆர்வமாக பணியாற்றுவீர்கள். உங்கள் துணையுடன் சாந்தமாக செயல்படுவீர்கள். இன்று வங்கி இருப்பு அதிகரிக்கும் .புதிய முதலீடு எடுக்கும் முடிவுகளுக்கு திட்டமிடலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்