மேஷம்:
இன்று உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும் நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் திறமையை வெளிக்காட்ட வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு தலைவலி ஏற்படும்.
ரிஷபம்:
இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் வேலையை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
மிதுனம்:
இன்று நீங்கள் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளதால் நிதானமாக செயல்பட வேண்டும். வேலை செய்யும் இடத்தில் அதிக பணிச்சுமை இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு தொடை வலி ஏற்படும்.
கடகம்:
இன்று நீங்கள் எதிர்மறையான எண்ணங்களை சந்திப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் புத்துணர்ச்சி இருக்காது. பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்சினை ஏற்படும்.
சிம்மம்:
இன்று உங்களுக்கு தொலைதூர நண்பர்கள் மற்றும் உங்களுடைய நெருங்கிய நண்பர்கள் ஆதரவு கொடுப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்களுடன் நல்லுறவை பின்பற்றுவீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று தலைவலி ஏற்படும்.
கன்னி:
இன்று நீங்கள் கவலையுடன் காணப்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பணியை குறித்த நேரத்தில் முடிக்க முடியாது.பணத்தை இழப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.
துலாம்:
இன்று நீங்கள் சற்று மந்தமாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணியை குறித்து நேரத்தில் முடிப்பது கஷ்டமாக இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை கால் வலி ஏற்படும்.
விருச்சிகம்:
இன்று உங்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பொறுப்புடன் பணியாற்றுவீர்கள். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
தனுசு:
இன்று நீங்கள் கடினமான சவால்களை சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் சவாலான சூழ்நிலைகள் சந்திக்க நேரிடும். பணவரவு அதிகமாக இருக்காது. ஆரோக்கியத்தை பொருத்தவரை தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.
மகரம்:
இன்று நீங்கள் உங்களுடைய முயற்சிகளின் மூலம் வெற்றியை காண்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரியிடம் பாராட்டுகளை பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
கும்பம்:
இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பணியை கையாள்வது அவ்வளவு அருமையாக இருக்காது. நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்காது. ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு முதுகு வலி ஏற்படும்.
மீனம் :
என்று நீங்கள் மிகவும் முக்கியமான விஷயங்களை எடுக்க வேண்டும் என்றால் அதனை நாளைக்கு தள்ளிப் போடுங்கள். வேலை செய்யும் இடத்தில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளது. நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்காது . ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு இன்று தலைவலி ஏற்படலாம்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…