இன்றைய (19.03.2023) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ.!

Published by
பால முருகன்

மேஷம்:

இன்று நீங்கள் மிகவும் நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள் . வேலை செய்யும் இடத்தில் பணி சுமையை அதிகமாக இருக்கும் இருந்தாலும் எளிதாக முடிப்பீர்கள் நிதிவளர்ச்சி சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை, இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

ரிஷபம்:

இன்று நீங்கள் எல்லா செயல்களிலும் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பணி சுமை அதிகமாக காணப்படும் . அஜாக்கிரதை காரணமாக இன்று பணம் இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது ஆரோக்கியத்தை பொறுத்தவரை தலைவலி ஏற்படும்.

மிதுனம்:

இன்று உங்களுக்கு மந்தமான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய வேலைகளை செய்து முடிக்க முடியாது. பணத்தை கையாளும் பொழுது கவனமாக கையாளுங்கள். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு  தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

கடகம்:

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்ற காரணமான பலன்கள் கிடைக்கும். நிதி வளர்ச்சி அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

சிம்மம்:

இன்று உங்களுடைய வளர்ச்சி மேம்படுத்தும் வகையில் சிறப்பான நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் நேர்மையுடன் பணியாற்றுவீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

கன்னி:

இன்று நீங்கள் எல்லா செயல்களையும் எதார்த்தமான அணுகு முறை மேற்கொள்வது மிகவும் நல்லது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பணிச்சுமை அதிக கவலை அளிக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு சளி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

துலாம்:

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும் வேலை செய்யும் இடத்தில் சலிப்பு தன்மை இருக்கும். கவனக்குறைவு காரணமாக பணத்தை இழப்பீர்கள். ஆரோக்கியத்தை பொறுத்தவரை கண்களில் பிரச்சனைகள் ஏற்படலாம்.

விருச்சிகம்:

இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் . வேலை செய்யும் இடத்தில் புதிய வேலை வாய்ப்புகள் உங்களுக்கு வரும் . நிதி வளர்ச்சி அருமையாக இருக்கும் ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

தனுசு:

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமைவது கொஞ்சம் கஷ்டம். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்காது ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு தலைவலி ஏற்படலாம்.

மகரம்:

இன்று உங்களுக்கு கவலையை அளிக்கும்  நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் பனிச்சுமை அதிகமாக இருக்கும். பணப்பழக்கம் போதிய அளவு இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு தலைவலி ஏற்படலாம்.

கும்பம்:

இன்று உங்களுக்கு சற்று மந்தமான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் குழப்பம் ஏற்படும். பணம்  இழப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தை பொருத்தவரை தலைவலி ஏற்படும்.

மீனம் :

இன்று உங்களிடம் தன்னம்பிக்கை நிறைந்து காணப்படும். வேலை செய்யும் இடத்தில் பணியை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். இன்று பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

Published by
பால முருகன்

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

2 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

2 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

4 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

4 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

7 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

7 hours ago