மேஷம்:
இன்று நீங்கள் அமைதியுடனும், பொறுப்புடனும் காணப்படுவீர்கள் . வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். பணப்புழக்கம் குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு முதுகு வலி ஏற்படும்.
ரிஷபம்:
இன்று உங்களுடைய முயற்சிகளில் மூலம் வெற்றியை அடைவீர்கள் வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும் பண வரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை கண் வலி உங்களுக்கு ஏற்படும்.
மிதுனம்:
இன்று உங்களுக்கு நம்பிக்கையின்மை காணப்படும். வேலை செய்யும் இடத்தில் பணியை எளிதாக முடிப்பீர்கள். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை தோல் பிரச்சினைகள் ஏற்படும்.
கடகம்:
இன்று பாதுகாப்பின்மை காரணமாக நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க மாட்டீர்கள். வேலை செய்யும் இடத்தில் சகப்பனியாளர்களுடன் சிக்கல் ஏற்படும். செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை தலைவலி ஏற்படும்.
சிம்மம்:
இன்று நீங்கள் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் பொறுப்புகள் காணப்படும். பணத்தை இழப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
கன்னி:
இன்று உங்களுடைய இலக்குகளை அடைவதற்கு நல்ல நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பணிகள் அதிகமாக இருக்கும். நிதி வளர்ச்சி முன்னேற்ற கரமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
துலாம்:
இன்று உங்களின் முக்கிய செயல்கள் இன்று முடிக்க முடியாது. வேலை செய்யும் இடத்தில் சவால்களை சந்திப்பீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
விருச்சிகம்:
இன்று நீங்கள் பிரார்த்தனை செய்வதன் மூலம் ஆறுதலை பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பணியை திட்டமிட்ட நேரத்தில் முடிக்க முடியாது. இன்று வரவு செலவு இரண்டும் சேர்ந்து காணப்படும்.ஆரோக்கியத்தை பொறுத்தவரை வயிற்று வலி ஏற்படும்.
தனுசு:
இன்று நீங்கள் நிச்சயமற்ற தன்மையாக உணர்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் கவனங்கள் குறைந்து காணப்படும். செலவினங்கள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை முதுகு வலி ஏற்படும்.
மகரம்:
இன்று நீங்கள் நம்பிக்கையை உணர்வு உடன் செயல்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய திறமையை வெளிக்காட்டுவீர்கள். இன்று பணம் வரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
கும்பம்:
இன்று உங்களது இலக்குகளை அடைய நல்ல நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் திறமையை வெளிக்காட்டுவீர்கள். நிதி வளர்ச்சி அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
மீனம் :
இன்று நீங்கள் மிகவும் உறுதியான மனதுடன் காணப்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் இருக்கமான பணி சுமை இருக்கும். பணப்புழக்கம் அதிக அளவு இருக்காது ஆரோக்கியத்தை பொருத்தவரை கண் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம்.
திருச்சி: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளிவந்துள்ள "விடுதலை 2" இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல…
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
கோவை : ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021இல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில்…
நெல்லை : இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் ஒரு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.…
சென்னை: அமெரிக்காவை சேர்ந்த யூடியூபர் ஜெய் ஸ்ட்ரேஸி (jay streazy) என்பவர், உலகமுழுவதும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…