மேஷம் : இன்று நீங்கள் பேசும் போது கவனம் தேவை. இனிமையான வார்த்தைகள் நல்ல பலனைத் தரும்.
ரிஷபம் : இன்று உங்களிடம் தைரியமானஅணுகுமுறை காணப்படும். உங்கள் இலக்குகளில் வெற்றியும் அடைவீர்கள்.
மிதுனம் : இன்று நீங்கள் புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். அவர்களின் ஆதரவு கிடைக்கும்.
கடகம் : இன்று உறுதியான போக்கை மேற்கொள்வதன் மூலம் நீங்கள் பிரச்சினைகளை சமாளிக்க முடியும்.
சிம்மம் : இன்று பதட்டமான சூழல் காணப்படும். ஆன்மீக மூலம் இந்தச் சூழலைக் கையாள முடியும்.
கன்னி : இன்று நீங்கள் சிறந்த மன ஆற்றலுடன் காணப்படும் நாள்.இன்று பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதால் அமைதி கிடைக்கும்.
துலாம் : இன்று நீங்கள் நம்பிக்கையுடன் இருந்தால் உங்கள் இலக்கு அடையலாம். பதட்டம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வை கட்டுப்படுத்தி நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
விருச்சிகம் : பிரார்த்தனை ஈடுபடுவதன் மூலம் பதட்டமின்றி சமநிலையில் இருக்கலாம்.
தனுசு : இன்று பதட்டம், கவனமின்மை காணப்படும். இதனை சமாளிக்க அமைதியை மேற்கொள்ள வேண்டும்.
மகரம் : உங்கள் மன உறுதி காரணமாக நீங்கள் வெற்றி பெறலாம்.
கும்பம் : இன்று இலக்குகளை வெல்ல இனிமையான தருணங்களை சந்திக்கும் நாள். இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.
மீனம் : இன்றைய நாள் உங்கள் எதிர்பார்ப்பின் படி இருக்காது. எதிர்மறையான பலன்கள் ஏமாற்றத்தை தரும்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…