நவராத்திரி விழா இந்துக்களால் புரட்டாசி மாதம் குறிப்பிட்ட 9 தினங்கள் கொண்டாடப்படுகிறது. இந்த விழா இரவுகளில் வீடுகளில் 9நாள் கொலு வைத்து வழிபடுவர். இது நவராத்திரி தோன்றியய வரலாறு என்பது, புராண காலத்தில், சும்பன் மற்றும் நிசும்பன் எனும் இரு அரக்கர்கள் ஆண் தெய்வத்தால் அழிக்க முடியாதபடி வரம் பெற்று மக்களை மிகவும் கொடுமைப்படுத்தி வந்துள்ளர். இதனை கண்டு அரக்கர்களிடம் இருந்து காத்துக்கொள்ள மக்கள் சிவபெருமானிடமும், விஷ்ணு பகவானிடமும் வேண்டினர். ஆனால், ஆண் தெய்வத்தால் அழிக்கமுடியாது என்பதால் […]
முருகனின் அறுபடை வீட்டிகளில் ஒன்றாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா ஆண்டு தோறும் வெகு விமர்சையாக நடைபெறும்.அதன்படி இந்தாண்டுக்கான ஆவணித் திருவிழா கடந்த 20ந்தேதி கொடியேற்றப்பட்டு அரோகரா கோஷத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளியும் வீதிவுலா வந்தும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை காலை 6 மணியளவில் தொடங்கியது. இந்த தேரோட்டத்தில் பலாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு […]
பிரசித்திப் பெற்ற சிதம்பரம் கோவில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேறத்துடன் வெகுச் சிறப்பாக தொடங்கியுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமி ஆனி திருமஞ்சன திருவிழாவிற்கான உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. நடராஜருக்கு சிறப்பு அபிசேஷக மற்றும் மகா ஆராதனைகள் நடைபெற்றது அதனை தொடர்ந்து நடராஜர் சன்னதி கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பின்னர் பஞ்ச முர்த்திகளின் புறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான ஜூலை 3- தேதி தெருவடைச்சான் சப்பரதேரோட்டம் மற்றும் ஜூலை 7 […]
நெல்லையப்பர் கோவில் ஆனி மாதம் நடைபெறுகின்ற தேரோட்ட திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். அதன்படி இந்தாண்டுக்கான ஆனித்தேரோட்ட திருவிழாவானது ஜூலை 14-தேதி நடைபெறுகிறது.இதற்காக வரும் 6தேதி கொடியேற்ற நிகழ்வுடன் வெகுச் சிறப்பாக தொடங்குகிறது. இந்த விழா நடைபெறுவதற்கு முன்னர் நெல்லையின் காவல் தெய்வமாக கருதப்படும் புட்டாபிராத்தி அம்மனுக்கு திருவிழா நடைபெறும்.பின் பிள்ளையார் திருவிழாவும் நடைபெறும்.இதில் தற்போது புட்டாபிராத்தி அம்மனுக்கு திருவிழா வெகுச் சிறப்பாக நடந்து முடிந்து விட்டது. இந்நிலையில் அடுத்து நடைபெற வேண்டும் இதற்காக பிள்ளையார் […]
நெல்லை கைலாசநாதர் கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம் கோலகலமாக நடைபெற்றது. நெல்லை சந்திப்பு கைலாசநாதபுரம் கைலாசநாசர் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி திருவிழா பத்துநாட்கள் நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.வரும் 10 தேதி தேரோட்டமும், 11 தேதி தீர்த்தவாரியம் நடைபெறுகிறது.இதனை தொடர்ந்து அம்மை அப்பன் உலாவும் நடைபெறுகிறது.
முருகனின் 3 ஆம் படைவிடான பழனியில் 12 தேதி வைகாசி விசாகம் திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்று திருவிழாவனது தொடங்கியது. இந்நிலையில் விழாவின் முக்கிய நாளான இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது.மேலும் திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று முத்துக்குமாரசாமி வள்ளி தேவனை திருக்கல்லாயணம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை ) வைகாசி விசாகத்தி முன்னிட்டு பக்தர்கள் முருகன் கோவிலை நோக்கி படை எடுத்தனர்.அப்படி பழனி தண்டாயுதபாணி கோவிலிலும் பக்தர்கள் அலையென திரண்டனர் மேலும் பக்தர்கள் அழகு குத்தியும்,பால் குடம் […]
சிவகாசி-திருத்தங்கல் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா இந்த மாதம் 31ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.வருடம் தோறும் பங்குனி மாதம் பொங்கல் திருவிழா இந்த கோவிலில் மிகவும் சிறப்பாக கொண்டாடபட்டு வருகிறது. மேலும் எட்டாம் நாளில் பொங்கலிட்டு வழிபடுவார்கள். மேலும் 9 ஆம் நாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும்,தீபாராதனையும் நடந்து சிறப்பு அலங்கரத்தில் அம்மன் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஒன்பதாம் நாளில் பக்தர்கள் பொங்கல் வைத்தும் ,அக்னி சட்டி எடுத்தும்,கயிறு குத்தியும்,ஆயிரம் கண் பானை,மற்றும் முளைப்பாரி […]
பொன்காளி அம்மன் திருக்கோவில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகில் தலையநல்லூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது. வருடம் தோறும் பங்குனி மாதம் இக்கோவில் திருவிழா நடைபெறுகிறது. இக்கோவில் விழாவின் சிறப்பாக புதன் கிழமை இரவு நடைபெறும் குதிரை துளுக்குபிடித்தல், தேர் இழுத்தல், தீப்பந்தம் பிடித்தல் நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்பாக நடை பெறுகிறது. தேர் திருவிழா : ஈரோடு மாவட்டம் பொன் காளியம்மன் கோவிலில் வருடந்தோறும் தேர் திருவிழா மிகவும் சிறப்பாக நடை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த […]
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய கோவிலாகும். இந்த நகரில் சின்ன மாரியம்மன் ,வாய்க்கால் மாரியம்மன் ,கொங்கலம்மன் கோவில் கருங்கல் பாளையம் சின்ன மாரியம்மன் ,சூரம் பட்டிவலசு மாரியம்மன் என் ஏராளமான மாரியம்மன் கோயில்கள் உள்ளன.எல்லாவற்றுக்கும் தலைவியாக பெரிய மாரியம்மன் அருள் பாலிக்கிறார். வழிபாடு : கோவிலின் முற்பகுதியில் சிங்கவாகனமும் ,தூரியும் அழகுற விளங்குகிறது.வேப்ப மரத்தை தலவிருட்சமாக இந்த கோவில் கொண்டுள்ளது.இங்கு பரசுராமர் சிற்பம் அமைக்கபட்டுள்ளது. இக்கோவிலில் காலை 7 மணிக்கு காலசந்து […]
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் பூச்சொரிதல் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் பூச்சொரிதல் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நேற்று முன்தினம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாரியம்மன் நேற்று முன்தினம் அலங்கரிக்கபட்ட பூப்பல்லக்கில் மீனாட்சிஅம்மன் கோவில் […]
மதுரை மாவட்டம், பாலமேடு பத்திரகாளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 17 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கருப்பணசுவாமி, மாரியம்மன், ஐந்துமுக விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மதுரை மாவட்டம், பாலமேடு பத்திரகாளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 17 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கருப்பணசுவாமி, மாரியம்மன், ஐந்துமுக விநாயகர் முதலிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி பத்திரகாளியம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு கண்திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. […]
அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவில்களாக விளங்குவது தேவகோட்டை சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். சமயபுர மாரியம்மன் எட்டு கைகளுடன், தலை மாலை கழுத்தில், சர்ப்பக்கொடையுடன், ஐந்து அசுரர்களின் தலைகளைத் தன் காலால் மிதித்து தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் படி இருக்கிறார். இக்கோயிலின் தல மரம் வேப்ப மரமாகும். அம்மனை வழிபட தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலத்தவரும், பிற நாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிகஅளவில் வருகை தருகின்றனர்.இது தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். பூஜைகள்: செவ்வாய், வெள்ளி […]
திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா நேற்று நடைபெற்றது. மூன்றாம் நாளான நேற்று திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் தங்க பல்லக்கில் வீதிஉலா வந்தார்.இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் அருளை பெற்றார்கள். தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் நகரில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று. இக்கோயிலின் பெருமாள் திருவுரு ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கின்றார். கோபுர நுழைவாயில்கள் […]
ஒவ்வொரு ஆண்டும் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான திருவாவினன் குடி அமைந்து இருக்கும் பழனியில் பங்குனி மாதம் உத்தரம் நட்சத்திர திதியில் நடைபெறும் விழா பங்குனி உத்தரம் ஆகும். அனைத்து அறுபடைவீடுகளில் பங்குனி உத்தரம் விழா நடைபெற்றாலும், பழனியில் நடைபெறும் பங்குனி உத்தரம் திருவிழாவும் ,தேரோட்டமும் சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும். பங்குனி உத்தரம் என்பது கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர தினமாகும். தமிழ் மாதங்களில் […]
திருப்போரூர் அனுமந்தபுரம் அகோரவீரபத்திரசாமி திருகோவிலில் இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த கோவில் செவ்வாய் தோஷ பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று சிவனை வழிபட்டால் அவரின் அருளை முழுவதுமாக பெறலாம்.மேலும் இன்றைய நாளில் தூங்காமல் அவரின் நாமங்களை உச்சரித்து அவரை வழிபட்டால் அவரின் அருளை முழுவதுமாக பெறலாம். சிவராத்திரி என்றால் பல கல்பகோடி இரவுகள் ஒன்று சேர்ந்து வந்த ராத்திரி என்று கூறுவர். சிவராத்திரி அன்று பூஜை செய்தால் பல இரவுகளிலும் […]
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் மற்றும் சுற்றுக் கோயில்களில் சுமார் ரூ.1 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதுமட்டுமல்லாமல் சோழர்காலத்தில் இருந்தது போன்றே அதே பழமையை மீட்டெடுக்கும் வகையில் கோயில்களில் இந்த திருப்பணிகள் செய்யப்பட்டன. மேலும் 9 சுற்றுக் கோயில்களுக்கு கடந்த ஜனவரி 27 அன்று தேதி கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்த நிலையில் தர்பாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் எல்லாம் கடந்த 3 தேதி தொடங்கியது. இந்நிலையில் இன்று காலையுடன் 8 கால யாக […]
திருவள்ளூர் மாவட்டம் வீரராகவர் கோவிலில் தைமாதப் பிரம்மோற்சவ விழாவானது கடந்த 31 தேதி முதல் நடைபெற்று வருகின்றது.இந்த பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7 நாளான இன்று வீரராகவர் கோயிலில் 60 அடி உயரம் மற்றும் 21 அடி அகலம் கொண்ட தேரோட்டம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. திருத்தேரில் காலை 7 மணியளவில் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேதராய் ஸ்ரீ வீரராகவர் பெருமாள் தேரடியில் இருந்து புறப்பட்டு பனகல் தெரு மற்றும் குளக்கரை சாலை, […]
திருச்சி உறையூர் குங்குமவல்லி தான்தோன்றீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் வளையல் காப்பு திருவிழாவானது நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கதாகும். அதன்படி இந்த ஆண்டுக்கான வளையல் காப்பு திருவிழாவானது நேற்று தொடங்கியது. இதில் காலை 7.30 மணிக்கு கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெற வேண்டி அம்பிகையிடம் பிரார்த்தனை செய்யப்பட்டு அதற்கான ஹோம பூஜையும் நடைபெற்றது.இதனை தொடர்ந்து மதியம் 1 மணியளவில் வளைகாப்பு சம்பிரதாய பூஜைகள் ஆனது நடந்தது. தாயார் குங்குமவல்லி அம்மனுக்கு வளையல்கள் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் மேலும் […]
மதுரையை ஆட்சி செய்யும் அன்னை மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. மீனாட்சி அம்மன் கோவிலின் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் மாசி திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்டது.இந்த கொடியேற்றத்தின் போது மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அங்கு இருந்த பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இந்த திருவிழாவை முன்னிட்டு தினமும் விநாயகர், சுப்பிரமணியர் மற்றும் சந்திரசேகர் வீதி உலா வருகிறார்கள். இதனை தொடர்ந்து அடுத்த மாதம் 10 தேதியில் இருந்து […]
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழாவானது கடந்த 12 தேதி கொடியேற்றத்துடன் வெகு சிறப்பாக தொடங்கியது.தினமும் காலை மற்றும் மாலை வெவ்வேறு வாகனங்களில் நம்பெருமாள் உத்திர வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்து வந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் தேரோட்டமானது நாளை காலை நடைபெறுகிறது. சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ள தேரில் நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின்னர் காலை 6 மணிக்கு தேரை வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேரானது நான்கு உத்திர வீதிகளில் கோவிந்தா கோஷத்தில் பவனி […]