சென்னை – குழந்தை பேறு கிடைக்க சஷ்டி விரதம் எந்த அளவிற்கு பலன் கொடுக்குமோ அதே அளவிற்கு கிருஷ்ண ஜெயந்தி வழிபாடும் பலனை கொடுக்கும் என ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது. கிருஷ்ணர் பிறந்த நாளான இன்று குழந்தை பேரு கிடைக்க விரதம் இருக்க முடியாதவர்கள் எவ்வாறு வழிபட வேண்டும் என்பதை இந்த குறிப்பில் அறியலாம். ஸ்ரீ மகா விஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த தினமே கோகுலாஷ்டமி ஆகும் . ஆவணி மாதம் வரும் முதல் திருவிழாவே கோகுலாஷ்டமி என்று […]
சென்னை – கிருஷ்ண ஜெயந்தியின் வரலாறு மற்றும் அதன் சிறப்புகள், இந்த ஆண்டு வரும் தேதியை பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்வோம். சிறப்புகள்; மும்மூர்த்திகளில் காக்கும் கடவுளாக திகழ்பவர் மகாவிஷ்ணு. இவர் தன் பக்தர்களை காப்பதற்காக பல அவதாரங்களை எடுத்துள்ளார் ,அப்படி மகாவிஷ்ணு எடுத்துள்ள தசாவதாரத்தின் ஒன்பதாவது அவதாரம் தான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரம்.துவாபர யுகத்தில் தர்மத்தை நிலை நாட்ட மகாவிஷ்ணு கிருஷ்ண பரமார்த்தாவாக அவதரித்தார் . ஸ்ரீ கிருஷ்ணர் கோபியர்களின் கொஞ்சும் […]
ஆடிப்பூரம் 2024 -ஆடிபூரத்தின் சிறப்புகள் மற்றும் வழிபடுவதற்கான சிறந்த நேரம் எது என்றும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆடிப்பூரத்தின் சிறப்புகள் ; ஆடி மாதம் அம்பாளுக்கு உரிய மாதமாக விளங்குகிறது. மாதம் தோறும் பூரம் நட்சத்திரம் வந்தாலும் ஆடி மாதம் வரும் பூரம் நட்சத்திரம் சிறப்பான நாளாக கொண்டாடப்படுகிறது. பூரம் என்ற சொல்லுக்கு முழுமை நிறைவு என்று பொருள். இந்த நாளில் தான் உமாதேவி அவதரித்த நாள் என புராணம் கூறுகிறது . மேலும் இன்றைய தினத்தில் […]
Devotion-ஆடி 18 அன்று செய்ய வேண்டிய வழிபாடுகள், தாலி கயிறு மாற்றும் முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆடிப்பெருக்கின் சிறப்புகள்; உலக இயக்கத்திற்கும் மனித இயக்கத்திற்கும் நீர் இன்றி அமையாது. அதனால்தான் வள்ளுவன் நீரின்றி அமையாது உலகு என்று கூறி இருக்கிறார். அதனால்தான் தெய்வத்திற்கு இணையாக ஒப்பிட்டு நீர் நிலைகளுக்கும் பூஜை செய்து வழிபாடு செய்கிறோம். அந்த மரபின் வழியாக வந்தது தான் ஆடிப் பதினெட்டு . நம் முன்னோர்கள் நிச்சயம் விவசாயம் செய்திருப்பார்கள் அந்த […]
Devotion -ஆடி மாதத்தின் சிறப்புகளையும் அதன் வரலாறு பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆடிப்பெருக்கு; பெருக்கு என்றால் பெருகுவது என்று பொருள். ஆடி மாதத்தில் தான் தென்மேற்கு பருவமழை துவங்கி காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடும். விவசாயம் செழிக்கும். இப்படி தங்கள் வாழ்வை வளப்படுத்தும் காவிரியை கரையோரங்களில் உள்ள மக்கள் சிறப்பிப்பதற்காகவும் நன்றி செலுத்துவதற்காகவும் துவங்கப்பட்ட விழா ஆடி பதினெட்டாம் பெருக்கு ஆகும். தமிழக முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு முக்கிய விழாவாக உள்ளது. உழவர்கள் இந்நாளில் […]
வைகாசி விசாகம் 2024 -இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகம் எப்போது என்றும் தேதி, நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இப்ப பதிவில் காணலாம். வைகாசி விசாகம் என்றால் என்ன ? வைகாசி மாதத்தில் வரும் பௌர்ணமி திதியும் விசாக நட்சத்திரமும் இணையும் நாள் வைகாசி விசாகம் என கொண்டாடப்படுகிறது. இன்றைய நாளில் தான் முருகப்பெருமான் சிவபெருமானின் நெற்றி கண்ணில் இருந்து அவதரித்த நாளாகும். மேலும் எமதர்மன் அவதரித்த நாளும் இன்று தான் எனவும் கூறப்படுகிறது. விசாக […]
சித்திரை திருவிழா 2024- கள்ளழகர் ஆற்றில் எப்போது இறங்குவார், ஏன் இறங்குகிறார் என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம் . சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் பிரசித்தி பெற்றது. இதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் திரளுவார்கள். தேரோட்டம் 2024: சித்திரை திருவிழாவின் ஒன்பதாவது நாள் தேரோட்டம் நடைபெறும். மீனாட்சி அம்மன் கோவில் அருகில் நேர்முட்டி பகுதியில் காலை 5.15, மணிக்கு துவங்கி5,40 மணிக்குள் நடைபெறும் .அதைத்தொடர்ந்து ஆறு முப்பது மணிக்கு […]
மீனாட்சி திருக்கல்யாணம் -இந்த ஆண்டு மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இங்கே காணலாம். மதுரை சித்திரை திருவிழாவின் அனைவரும் எதிர்பார்த்து ஆவலோடு காத்திருக்கும் ஒரு முக்கிய நாள் திருக்கல்யாணம் தான். திருக்கல்யாணம் நடைபெறும் நேரம் திக் விஜயம் முடிந்த மறுநாள் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருமணம் நடைபெறுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் முக்கிய திருவிழாவாகும். இந்த திருக்கல்யாணம் கோவிலின் வடக்கு மேற்கு வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் ஏப்ரல் 21, 2024 […]
மதுரை சித்திரை திருவிழா – சித்திரை திருவிழாவின் 9 ம் நாளான, நாளை நடைபெறும் திக் விஜயத்தின் சிறப்புகளை இப்பதிவில் காணலாம். மதுரை சித்திரை திருவிழா கோலா கோலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாமதுரையின் அரசியான மீனாட்சி ஒவ்வொரு நாளும் விதவிதமான பல்லக்கில் பவனி வருவார். மதுரையின் பட்டத்தரசியாக முடி சூட்டிக்கொண்டவுடன் எட்டுத்திக்கும்சென்று வென்று வர அம்மன் செல்வதே திக் விஜயம் ஆகும். திக் விஜயம்: சித்திரை திருவிழாவின் ஒன்பதாம் நாளான திக் விஜயம், சித்திரை 7, […]
மதுரை சித்திரை திருவிழா -உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலின் சித்திரை திருவிழா உருவான வரலாற்றை இப்பதிவில் அறியலாம். மீனாட்சி அம்மன் வரலாறு : மீனாட்சி அம்மன் மலையத்துவஜன் பாண்டிய மன்னனுக்கும், காஞ்சனாமாலை அரசிக்கும் நீண்ட நாட்களாக குழந்தை பேரு இல்லாமல் சிவபெருமானிடம் வேண்டிக்கொள்கிறார்கள். சிவபெருமானின் அருளால் மீனாட்சி யாகசாலை அக்னியில் தோன்றி அவதரிக்கிறார். இதனால் தடாமை அங்கயர் கன்னி என்ற பெயரும் மீனாட்சி அம்மனுக்கு உண்டு. மீனாட்சிக்கு பிறப்பிலேயே மூன்று மார்பகங்களை கொண்டிருக்கிறார், தன்னை மணம் […]
சித்திரை திருவிழா- உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முழு விவரத்தை இப்பதிவில் காண்போம். சித்திரை திருவிழா முழுவிபரம் : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா வருடம் தோறும் மிக விமர்சையாக கொண்டாடப்படும் ,அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. இவ்விழாவைக் காண வருடம் தோறும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஏராளமானோர் வருவார்கள். ஏப்ரல் 12ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் காலை இரவு என்று இரு வேலைகளில் […]
Ramjan-ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணம் பற்றி இப்பதிவில் பார்ப்போம். ரம்ஜானின் சிறப்புகள் : ரம்ஜான் பண்டிகை ஏப்ரல் மாதம் பதினோராம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ரம்ஜானை ரமலான் என்றும் கூறலாம். அந்நாளில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் தங்கள் வழிபாட்டு ஸ்தலங்களில் சிறப்பு தொழுகைகள் மேற்கொள்வார்கள். ஒரு மாதங்கள் நோன்பு இருந்து 30 வது நாள் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. புவியியல் அமைப்பிற்கு ஏற்ப ஒவ்வொரு நாட்டிலும் முதல் பிறை தோன்றுவதற்கு ஏற்ப ரம்ஜான் கொண்டாடப்படுகிறது .சவுதி அரேபியா, […]
ஈஸ்டர் -ஈஸ்டர் பண்டிகையின் வரலாறு மற்றும் அதன் சிறப்புகளைப் பற்றி இப்பதிவில் காணலாம். ஈஸ்டர் பண்டிகை : இந்த ஆண்டிற்கான ஈஸ்டர் பண்டிகை மார்ச் 31ஆம் தேதி அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் கொண்டாடப்பட உள்ளது.ஈஸ்டர் பண்டிகை என்பது இயேசு உயிர்த்தெழுந்த நாளாகும். புனித வெள்ளி அன்று இயேசு மறிக்கப்பட்டு மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழுந்ததாக நம்பப்படுகிறது. இன் நாள் உயிர்ப்பு ஞாயிறு என்றும் கூறப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகையின் சிறப்பு: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்மஸ் […]
Good Friday- புனித வெள்ளி சிறப்புகள் , இயேசுவுக்கு ஏன் சிலுவை மரணம் கொடுக்கப்பட்டது என்பதை பற்றி இப்பதிவில் பார்ப்போம். புனித வெள்ளி சிறப்புகள் : மார்ச் மாதம் 29ஆம் தேதி இந்த ஆண்டுக்கான புனித வெள்ளி கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டருக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமையில் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. ஏனென்றால் இயேசு வெள்ளிக்கிழமை உயிர் நீத்ததாகவும், மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை உயிர்த்தெழிந்தார் எனவும் நம்பப்படுகிறது. புனித வெள்ளி என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து […]
பங்குனி உத்திரம் -மார்ச் 25ஆம் தேதி பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. இன்று சந்திர கிரகணமும் சேர்ந்து வருகிறது ,இதன் சிறப்புகள் மற்றும் அன்று திருமண தடை நீங்க செய்ய வேண்டியவை என்னவென்று இப்பதிவில் பார்ப்போம். பங்குனி உத்திரம் நாள் : மார்ச் 24ஆம் தேதி உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் தொடங்கிவிடும். ஆனால் சூரிய உதயத்திற்கு பிறகு துவங்குவதால் சாஸ்திரப்படி அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. ஆகவேதான் மார்ச் 25 ஆம் தேதி அனைத்து கோவில்களிலும் கொண்டப் […]
திருமழபாடி நந்தி கல்யாணம் – நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் காத்திருப்பவர்கள் செல்ல வேண்டிய முக்கிய கோவிலான திருமழபாடி வைத்தீஸ்வரன் ஆலயத்தின் சிறப்பு மற்றும் அமைந்துள்ள இடம் ,இந்த ஆண்டு நந்தி திருமணம் நடக்கும் நேரம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஆலயம் அமைந்துள்ள இடம்: அரியலூர் மாவட்டம் திருவையாறிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் சுந்தராம்பிகை திரு வைத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் சிறப்புகள்: நந்தி வழிபாட்டில் திருமழபாடி வைத்தியநாதசுவாமி ஆலயம் மிக சிறப்பு […]
மகா சிவராத்திரி 2024- மாசி மாதம் 25ஆம் தேதி [மார்ச் 8 , 2024] அன்று மகா சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் நாம் விரதம் மேற்கொள்ளும் முறை, மகா சிவராத்திரியின் சிறப்பு, அன்று நாம் என்னவெல்லாம் செய்யக்கூடாது, கண் விழிக்க முடியாதவர்கள் என்ன செய்வது என்பதைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம். சிவன் என்றாலே முதலும் முடிவும் இல்லாதவர். அம்பிகைக்கு நவராத்திரி சிறப்பு என்றால் சிவனுக்கு சிவராத்திரி சிறப்புகுரியது , அதிலும் இந்த மாசி மாதம் […]
மாசி மகம் வருகின்ற மாசி மாதம் 12ஆம் தேதி, பிப்ரவரி 24,2024 கொண்டாடப்பட உள்ளது. மாசி மகத்தின் சிறப்புகள் மற்றும் பலன்கள் அன்று நாம் வணங்க வேண்டிய தெய்வங்கள் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். மாசி மகம் பௌர்ணமி திதியுடன் மக நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளை மாசி மகமாகும். மாதம் தோறும் மக நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதம் வரும் மக நட்சத்திரத்திற்கு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது இந்த மாசி மகத்தை கடலாடும் தினம் எனவும் […]
வரும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த தீபாவளிக்கு உருவான வரலாறு குறித்து பல்வேறு புராண கதைகள் கூறப்பட்டாலும், அவை அனைத்தும் வட மாநிலங்களை சார்ந்து குறிப்பிடப்பட்டவகையாக உள்ளது. இந்த பண்டிகை எவ்வாறு தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது என்பது பற்றிய தெளிவான விளக்கம் தற்போது வரை இல்லை. தீபாவளி புறக்கணிப்பு : தமிழகத்தின் உள்ள பல்வேறு கட்சியினர் குறிப்பாக ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் கூட தீபாவளி பண்டிகையை தினத்தை […]