கடவுளைக் காண வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகின்றார்கள்.
‘கடவுள் எப்படி இருப்பார்’ ..? என்கிறார்கள்.கடவுளை காண வேண்டும் என்று நினைக்கும் அனைவருக்கும் அந்த பாக்கியம் கிட்டி விடாது. அதற்கான் அறிய தகுதி உடையவர்களுக்கே அது கிட்டும்.கடவுளைக் காண விருப்புவோர்,அதற்கு முன் வாழ்க்கையை நல்ல முறையில் வாழ வேண்டும் என் அன்பு குழந்தைகளே – சாய்