இன்று (மே..,14) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

Published by
kavitha

இன்று (மே..,14) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..? என்

மேஷ ராசிக்காரர்கள்:

Related image

இன்று உங்களின் நண்பர்களால் நம்பிக்கையனைத்தும் வெற்றி பெறும் நல்ல நாள்.இனிய சேதி அல்லது இனிய சம்பவம் ஒன்று இன்று உங்களை தேடி வரும்  உற்றார் உறவினர் உங்களுக்கு உதவ முன்வருவர்.இன்று தங்களுக்கு வருமானம் திருப்தி தரும்.

ரிஷப ராசிக்காரர்கள்: 

இன்று  ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு உதவுவர்.தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை இருந்தது வந்த குழப்பங்கள் எல்லாம் அகலும் நல்ல நாள்.கொடுக்கல் வாங்கல் ஒழுங்கு படுத்தி கொள்ள முயற்சி எடுப்பீர்கள்.பஞ்சாயத்துகள் எல்லாம் உங்களுக்கு சாதகாமாக முடிய வாய்ப்புள்ளது.

மிதுன ராசிக்காரர்கள்:

 

இன்று கொடுக்கல் வாங்கல் ஒழுங்காகும் நல்ல நாள்.உங்களின் நீண்ட நாள் கோரிக்கை எல்லாம் நிறைவேறும் அற்புதமான நாள்.இன்று உங்களுக்கு பிடித்தவர்களுடன்   மனம்விட்டு பேசி மகிழ்வீர்கள்.பிள்ளைகளால் வருமானம் உண்டு.கல்யாண பேச்சுகள் எல்லாம் நல்ல முடிவிற்கு வரும்.

கடக ராசிக்காரர்கள்:

இன்று ஒரு புதிய வழி பிறக்கும் அற்புதமான நாள்.புகழ்மிக்கவர்களின் துணையால் உங்களின் பொருளாதார நிலை உயரும்.உங்களின் பெற்றோர் நலன் கருதி எடுத்த முயற்சிக்கு இன்று பலன் கிடைக்கும்.இனிய சம்பவம் இல்லத்தில் நடைபெற வாய்ப்புள்ளது.பொருள் வரவு உண்டு இன்று.

சிம்ம ராசிக்காரர்கள் :

இன்று நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள்.ஊக்கத்தொடும் உற்சாகத்தோடும்  பணிபுரிவீர்கள்.உடன் பிறப்பு வழியில் இருந்து வந்த மனகசப்பு  அகலும்.உங்களுக்கு தடைப்பட்டு கொண்டிருந்த வருமானம் தானாக வந்து சேரும்.சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற உங்களின் எண்ணம் கைக் கூடும் நல்ல நாள்.

கன்னி ராசிக்காரர்கள் :

இன்று வெளிப்படையாக பேசுவதால் மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள்.இன்று  தங்களின் வரவை விட செலவு கூடும்.குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.வங்கி சேமிப்பு உயரும்.மேலும் கல்யாண பேச்சுக்கள் முடிவாகும் நல்ல நாள்.

துலாம் ராசிக்காரர்கள் :

இன்று உங்களின் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் நல்ல நாள்.முன்னேற்ற பாதை நோக்கி அடியெடுத்து வைக்க முன்வருவீர்கள்.திட்டமிட்ட காரியம் ஒன்று நடைபெற வாய்ப்பில்லை ஆனால் திட்டமிடாத காரியம் ஒன்று வெற்றி பெறும்.உங்களன் தொழில் சம்பந்தமாக வெளியூர் செல்ல நேரிடும்.

 

இன்று உங்களின் செல்வாக்கு பலமடங்கு உயரும் நல்ல நாள்.திட்டமிட்ட காரியம் கச்சிதமாக நடைபெறும்..இன்று பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும்.குடும்பத்தில் உள்ளவர்களின் தேவை உங்களால் பூர்த்தி செய்யபடும்.சுபகாரிய பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும் நல்ல நாள் இன்று.

தனுசு ராசிக்காரர்கள்:

 

இன்று உங்களின் பகை விலக விநாயகனை வழிபட வேண்டிய நல்ல நாளாகும்.இன்று உங்களை தேடி வாய்ப்புகள் எல்லாம் வாயில் தேடி வரும்.இன்று பணம் பல  வழிகளில் உங்களின்   பையை நிரப்பும்.மதிப்பு மற்றும் மரியாதை கூடும்.உங்களின் உத்யோக   முயற்சி கை கூடும் நல்ல நாள்.

மகர ராசிக்காரர்கள்:

இன்று நீங்கள் யோசித்து செயல்பட வேண்டிய நாள்.வேலைப்பளு அதிகரிக்கும்.வரவு வரும் முன் செலவு அதிகரிக்கும்.மாலையில் உங்களின் மனதிற்கு இனிய சம்பவம் ஒன்று நடைபெறும்.(சந்திராஷ்ட்மாம் மதியம் ( 1.37 ) மணி வரை )

கும்ப  ராசிக்காரர்கள்:

இன்று உங்களின் பயணங்களால் பணவிரயம் ஏற்படும்.அலுவலக பணியில் தாமதம் ஏற்படும்.மேலும் உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை நேற்றைய பிரச்சணை இன்றும் நிடிக்கும்.மேலும் பணியாளர் தொல்லை கொஞ்சம் அதிமாகவே இருக்கும்.

மீன ராசிக்காரர்கள்:

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடித்து மகிழ்வீர்கள் தங்களின் கல்யாண பேச்சுக்கள் நல்ல  முடிவிற்கு வரும்.இன்று கடமையில் ஏற்பட்ட தொல்லை அகலும் நாள்.வருமானம் போதுமதாக இருக்கும் இன்று.

Published by
kavitha

Recent Posts

தீபாவளி கொண்டாட்டம் : திரையரங்குகளில் வெளியாகும் 3 செம திரைப்படங்கள்!

சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…

16 hours ago

“உன்னை மாதிரி ஒரு ரசிகனே எனக்கு வேண்டாம்” – மேக்ஸ்வெல்லை காயப்படுத்திய சேவாக்!

பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…

17 hours ago

தீபாவளி விருந்து : நாளை ஓடிடிக்கு வருகிறது லப்பர் பந்து!

சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…

17 hours ago

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை – மலர்தூவி மரியாதை செய்த தவெக தலைவர் விஜய்!

சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…

18 hours ago

நயன்தாரா திருமண ஆவணப்படம் எப்போது ரிலீஸ்? வெளியான அறிவிப்பு…

சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…

18 hours ago

இந்த மனசு தான் சார் தங்கம்! குரங்குகளுக்கு தீபாவளி போனஸ் கொடுத்த அக்‌ஷய் குமார்!

அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…

19 hours ago