இன்று (பிப்..,04) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

Published by
kavitha

இன்று (பிப்..,04) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

மேஷ ராசிக்காரர்கள்:

Related image

இன்று உங்களின் மகிழ்ச்சி கூடும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். சிந்திக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிட்டும் மற்றும்  பணத்தேவைகள் எளிதில்  பூர்த்தியாகலாம். பாராட்டும், புகழும் அதிகரிக்கும். நீண்ட தூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் கை கூடும்.

ரிஷப ராசிக்காரர்கள்: 

இன்று எண்ணங்கள் நிறைவேறும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். வீட்டுத் தேவைகள் எல்லாம் பூர்த்தியாகும். தொழிலில் எதிர்பாராத லாபம் உண்டு. வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும்.இன்று  நட்பால் நல்ல காரியம் நடைபெறும்.

மிதுன ராசிக்காரர்கள்:

 

இன்று யோசித்து செயல்பட வேண்டிய நாள். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. வாகனங்கள் சம்பந்தப்பட்ட வகையில் திடீர் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உதவி செய்த சிலரே உங்களை உதாசீனப்படுத்துவது கண்டு வருத்தமடைவீர்கள் .

கடக ராசிக்காரர்கள்:

இன்றுஉறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் ஒரு நாள். பேச்சு திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில்  வரவேண்டிய பாக்கிகள் இன்று   வசூலாகலாம். இன்று அக்கம் பக்கத்து வீட்டாரின் பாச மழையில் நனைவீர்கள்.

சிம்ம ராசிக்காரர்கள் :

இன்று காலையில் கலகலப்பும், மாலையில் சலசலப்பும் ஏற்படும் ஒரு நாள். விரயங்கள் கூடும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது தான் நல்லது. விலைஉயர்ந்த பொருட்களை கையாள்வதில் இன்று கவனம் தேவை. பயணங்களை மாற்றியமைப்பீர்கள்..

கன்னி ராசிக்காரர்கள் :

இன்று நல்லவர்களை சந்தித்து நலம் காணும் ஒரு நாள்.தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர் கள் கூட இன்று  ஒத்துழைப்பு செய்வர். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் இன்று ஆதாயம் கிடைக்கும்.தங்களின் ஆரோக்யம் சீராகும். வரவு திருப்தி தரும்..

துலாம் ராசிக்காரர்கள் :

இன்று வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் ஒரு நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி இன்று வெற்றி தரும். உதிரி வருமானம் எல்லாம் வந்து சேரும். புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வீடு மற்றும்  இடம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும்.

 

விருச்சக ராசிக்காரர்கள் இன்று தங்களுக்கு பணவரவு திருப்தி தரும் நாள். உடன்பிறப்புகள் தங்கள் பணிக்கு ஒத்துழைப்பர். பக்குவமாகப் பேசிக் காரியங்களை முடிப்பீர்கள். வாழ்க்கைத் தேவைகள் எல்லாம் பூர்த்தியாகும். கல்யாண முயற்சி கை கூடும்.

தனுசு ராசிக்காரர்கள்:

 

இன்று காலை நேரத்திலே கலகலப்பான செய்தி வந்து சேரும் ஒரு நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் இன்று பணிபுரிவீர்கள். இன்று தங்களின் காரிய வெற்றிக்கு நண்பர்கள் வழிகாட்டுவர். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.

மகர ராசிக்காரர்கள்:

இன்று தங்களின்  வருமானம் இருமடங்காகும் நாள். வாகனம் வாங்கும் எண்ணம் கைகூடும். ஊக்கத்தோடும் மற்றும் உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். உங்கள்  யோசனைக்கு இன்று நல்ல பாராட்டுக்கள் கிடைக்கும். உத்யோக வாய்ப்பு கைகூடும்.

கும்ப  ராசிக்காரர்கள்:

இன்று உங்களின் ஊதிய உயர்வு பற்றிய தகவலால் உள்ளம் மகிழுகின்ற ஒரு நாள். கொடுத்த வாக்கை காப்பாற்ற தங்களின் நண்பர்கள் கடைசி நேரத்தில் கை கொடுத்து    உதவுவர். உடல் நலம் சீராக மாற்று மருத்துவத்தை இன்று மேற்கொள்வீர்கள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். .

மீன ராசிக்காரர்கள்:

இன்று  தங்களுக்கு சுப விரயம் ஏற்படும் ஒரு நாள். சுற்றியிருப்பவர்களை எல்லாம் அனுசரித்து செல்வது நல்லது.அலைச்சலுடன் கூடிய ஆதாயம் இன்று  கிடைக்கும். அந்நிய தேசத்திலிருந்து இன்று அனுகூலச் செய்தி வந்து சேரும். தெய்வத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டடி மகிழ்வீர்கள்.

Recent Posts

ஹூஸ்டன் தமிழாய்வு இருக்கை – மேலும் ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு!

சென்னை :  அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…

2 minutes ago

கல்வி தரத்தில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளது! அண்ணாமலை பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : நேற்று மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்தில் (RTE) ஒரு முக்கிய திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி,…

15 minutes ago

கேம்சேஞ்சர் பட பாடல்களுக்கு மட்டும் எத்தனை கோடிகள் செலவு தெரியுமா?

சென்னை : வழக்கமாகவே படங்களில் வரும் காட்சிகளை மட்டும் பிரமாண்டமாக எடுக்காமல் படத்தில் இடம்பெறும் பாடல்களையும் பிரமாண்டமாக எடுப்பவர் தான் பிரம்மாண்டத்திற்கு…

1 hour ago

எம்.ஜி.ஆர். உடன் பிரதமர் மோடியை ஒப்பிட முடியாது! அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

சென்னை : மறைத்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாள்  இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து,…

2 hours ago

புதுச்சேரி : ஆல் பாஸ் முறை ரத்து! அமைச்சர் நமச்சிவாயம் தகவல்!

புதுச்சேரி : மத்திய கல்வி அமைச்சகம் நேற்று திடீரென பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விதிமுறையில் முக்கிய திருத்தம் ஒன்றை கொண்டு வருவதாக…

2 hours ago

2026 தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு? அன்புமணி ராமதாஸ் அதிரடி!

காஞ்சிபுரம் : இன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு தலைநகரங்களில் வன்னியர்களுக்கு 10.5% உள்இடஒதுக்கீடு அளிக்காததை…

3 hours ago