இன்று சோர்வு நீங்கி மிகவும் சுறுசுறுப்புடன் பணிபுரியும் நாள். தங்களின் உடன்பிறப்புகள் உங்களுக்கும் உறுதுணையாக இருப்பர். இதுவரை இருந்து வந்த பற்றாக்குறை அகலும். அரசியல்வாதிகளின் ஆதரவு கிடைக்கும். இன்று மாலை நேரத்தில் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
ஒளிமயமான வாழ்க்கைக்கு உறுதுணை புரியும் நாள் இந்த நாள்.இன்று நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விடுவீர்கள்.இன்று உங்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. மேலும் அடுத்தவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகையானது உங்களுக்கு இன்று வந்து சேரும்.
இன்று நீங்கள் பிரதோஷ வழிபாட்டால் பெருமை காண வேண்டிய ஒரு நாள். இன்று திடீர் பயணத்தால் உங்களுக்கு தித்திப்பான செய்தி வந்து சேரும் நல்ல நாள்.மேலும் இன்று உங்களுக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இருந்தாலும் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.
இன்று உங்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும் ஒரு நல்ல நாள். புகழ் மிக்கவர்களை இன்று சந்தித்து மகிழ்வீர்கள்.உங்களின் இடமாற்றம் திருப்தியளிக்காது.இன்று மற்றவர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம்.ஆகயால் சிந்தித்து செயருங்கள்.
இன்று வெளிவரும் சிந்தனை மேலோங்கும் நாள். மேலும் இடம், பூமி வாங்கும் உங்களின் நீண்ட நாள் எண்ணம் வெற்றி தரும் நாள்.உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறியது கண்டு இன்று நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள்.
கன்னி ராசிக்காரர்கள் :
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும் நல்ல நாள். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும் நாள்.வருங்கால நலன்கருதி எடுத்த முயற்சிக்கு வள்ளல் களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் இன்று சாதகமாக முடியும் ஒரு அற்புதமான நல்ல நாள்.
இன்று நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். இன்று எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது தான் நல்லது. தொழில் பணியாளர்களிடம் கூடுதல் கவனம் இன்று தேவை. பயணங்களில் மாற்றம் செய்ய வேண்டிய சுழல் ஏற்பட நேரிடும்.
இன்று சிவனின் வாகனமான நந்தி தேவரை வழிபட்டு சிறப்புகளைக் காண வேண்டிய ஒரு நல்ல நாள். இன்று வெற்றிச் செய்தி உங்களின் வீடு தேடி வரும்.உங்களை விட்டு பொல்லாதவர்கள் விலகுவர். நேற்றைய பிரச்சினை இன்று ஒரு நல்ல முடிவிற்கு வந்து விடுகின்ற அற்புதமான நல்ல நாள்.
இன்று உங்களின் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும் நல்ல நாள். பாதியில் நீங்கள் விட்ட வேலைகளை இன்று முடிப்பீர்கள். இன்று அடுத்தவர்களின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.நெடுநாளாக தொல்லைக் கொடுத்த ஆரோக்கியத் தொல்லை அகலும்.
சிவனின் வாகனாமான நந்தி தேவரை வழிபட்டு நன்மைகளை காண வேண்டிய நாள். உங்களின் வியாபார போட்டிகள் அகலும்.தம் குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.உங்களின் எதிர்பார்ப்புகள் அதிலும் அரசுவழிச் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்க கூடிய அற்புதமான நல்ல நாள்.
இன்று நீங்கள் சந்தோஷ வாய்ப்புகளை சந்திக்கும் ஒரு நாள். பொது வாழ்வில் உங்களின் புகழ் கூடும். புதிய ஒப்பந்தங்கள் இன்று வந்து சேரும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். மேலும் இன்று இடம் ,பூமியால் உங்களுக்கு லாபம் கிடைக்க உண்டு.
இன்று உங்களின் விருப்பங்கள் நிறைவேறும் ஒரு நாள்.உங்களின் தொழில் வளர்ச்சி திருப்தி தரும். இன்று கொடுக்கல் வாங்கல்களை செய்து கொள்வீர்கள். உங்களின் பணத்தேவைகள் கடைசி நேரத்திலும் கூட பூர்த்தியாகும் ஒரு நல்ல நாள்.
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…