இன்று நலமுடன் வாழ உங்களுக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவும் ஒரு நல்ல நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். இல்லத்தினர்களின் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்து இன்று மகிழ்வீர்கள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் இன்று முற்றிலுமாக அகலும்.
இன்று ஆடை மற்றும் ஆபரணச் சேர்க்கை ஏற்படும் ஒரு நல்ல நாள். வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்கிறது.சகோதர சச்சரவுகள் அகலும்.
இன்று எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும் ஒரு நல்ல நாள். திட்டமிட்ட காரியங்களில் இன்று வெற்றி கிடைக்கும்.உங்களின் கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் இன்று தளர்த்திக் கொள்வீர்கள்.இன்று தொலைபேசி வழித்தகவல் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
சிம்ம ராசிக்காரர்கள் :
இன்று குறைகள் அகல அந்த குமரனை வழிபட வேண்டிய நாள். வருமானம் திருப்தி தரும். உற்றார் மற்றும் உறவினர்களுக்கு கொடுத்து உதவும் எண்ணம் மேலோங்கும். இன்று பயணத்தால் பலன் உண்டு. வீடு மற்றும் இடம் வாங்கும் முயற்சி கைகூடும்.
இன்று கன்னிக்கு லாபகரமான நாள். குடும்பத்தில் உங்களின் செல்வாக்கு மேலோங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் இன்று விரிவடையும். தொழில் மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை இன்று மேலோங்கும். குடும்பப் பெரியவர்களை அனுசரித்துச் செல்வது கன்னிக்கு நல்லது.
இன்று தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் நாள்.இன்று பணப்புழக்கம் அதிகரிக்கும். விலைஉயர்ந்த பொருட்களை வாங்குவதில் இன்று ஆர்வம் காட்டுவீர்கள். பணியில் இருந்த தொய்வு அகலும். தொல்லை தந்தவர்கள் விலகி விடுவார்கள்.
இன்று சிந்தனைகள் வெற்றி பெற அந்த கந்தனை வழிபட வேண்டிய நாள். தொழில் வளர்ச்சி இன்று மேலோங்கும். துணையாக இருப்பவர்கள் உங்களுக்கு தோள்கொடுத்து உதவுவர். புதிய ஒப்பந்தங்களில் இன்று கையெடுத்திட்டு மகிழ்வீர்கள்.
யோசித்து செயல்பட வேண்டிய ஒரு நாள். இன்று விலைஉயர்ந்த பொருட்களைக் கையாளும் பொழுது அதில் கவனம் தேவை.இது மருத்துவச் செலவாக உருவாகலாம். இன்று உங்கள் மறதியால் சில பிரச்சினைகள் ஏற்படும். தொழில் பங்கு தாரர்களால் இன்று விரயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இன்று காலை கலகலப்பும் மற்றும் மாலையில் சலசலப்பும் ஏற்படக் கூடிய நாள். குடும்பத்தாரின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது இன்று நல்லது. உங்களுக்கு மறதி அதிகரிக்கும். உடல் நலனில் அக்கறை காட்டும் சூழ்நிலை இன்று உருவாகும். கந்தனை வழிபடுங்கள் இன்று
இன்று வளர்ச்சி கூட வள்ளி மணாவாளனை வழிபட வேண்டிய ஒரு நாள். உத்தியோக முயற்சியில் இன்று வெற்றி கிடைக்கும். பொதுநல ஈடுபாடு உங்களுக்கு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களை வந்து சேரும். மேலும் உங்களின் அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும்.
இன்று நீங்கள் நினைத்தது நிறைவேறும் ஒரு நல்ல நாள். உங்களின் நிர்வாகத்திறமை பளிச்சிடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு உறுதுணையாக நடந்து கொள்வார்கள் . மாமன் மற்றும் மைத்துனர் வழியில் இன்று மனதிற்கினிய சம்பவம் ஒன்று நடைபெறும்.
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…
சென்னை: விஜயின் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்…
சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…