இன்று (ஜன..,26) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

Published by
kavitha

இன்று (ஜன..,26) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

மேஷ ராசிக்காரர்கள்:

Related image

இன்று உங்களை விட்டு எதிரிகள் விலகும் நாள். எதிர்பார்ப்புகள்  எல்லாம் நிறைவேறும். பணி நிரந்தரம் பற்றிய தகவல் கிடைக்கும்.கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவாகலாம். பஞ்சாயத்துக்கள் எல்லாம் நல்ல முடிவிற்கு வருகின்ற ஒரு நல்ல நாள்.

இன்று உங்களுக்கு கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை இன்று புதுப்பிக்கும் எண்ணம் உருவாகும். தொலைபேசி மூலம் சுபச் செய்திகள் இன்று வந்து சேரலாம்.உங்களின் நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவார்கள்.

மிதுன ராசிக்காரர்கள்:

 

இன்று உங்கள் முன்னேற்றம் கருதி முயற்சி எடுக்க கூடிய நாள். சகோதர வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் இன்று கிடைக்கலாம். புதிய திட்டம் ஒன்றைச் செயல்படுத்துவீர்கள்.உங்களின் பஞ்சாயத்தால் ஏற்பட்ட  பிரச்சினைகள் இன்று நல்ல முடிவிற்கு வரும்

கடக ராசிக்காரர்கள்:

 

இன்று உங்களின் நட்பு வட்டம் விரிவடைகின்ற நாள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்ற  எண்ணம் மேலோங்கும். நீண்ட நாளைய பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். உங்கள் யோசனையை கேட்டு நடந்த மற்றவர்கள்  உங்களை வாழ்த்துவர்.

சிம்ம ராசிக்காரர்கள் :

இன்று உங்களுக்கு அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கக் கூடிய ஒரு நாள். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அலுவலகப்பணிகள் எல்லாம் துரிதமாக நடைபெறும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் நீங்கள் ஆர்வம் காட்டுவீர்கள்.

கன்னி ராசிக்காரர்கள் :

இன்று உங்களுக்கு தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். கடின முயற்சிக்குப் பின்னால் காரியங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. கொடுக்கல்  மற்றும்  வாங்கல்கள் ஒழுங்காகும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் எல்லாம் மீண்டும் உங்களிடமே வரலாம்.

இன்று உங்களின் தட்டுப்பாடுகள் அகல வேண்டுமானால்  கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டிய ஒரு நாள். எதிர்பார்த்த தொகை வந்தாலும் அதற்கேற்ப  இரு மடங்காக செலவும் வந்து சேரும்.இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றுகிறது.

விருச்சக ராசிக்காரர்கள்:

 

இன்று உங்களை வாய்ப்புகள் எல்லாம் வாயிற்கதவைத் தட்டும் ஒரு அற்புதமான நாள். வருமானம் திருப்தி தரும். பொருளாதார மற்றும் முன்னேற்றம் கருதிப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். நாட்டுப் பற்று மிக்கவர்கள் உடன் கூட்டு முயற்சி நீங்கள்  வெற்றி பெற ஒத்துழைப்புச் செய்வர்.

தனுசு ராசிக்காரர்கள்:

 

இன்று நீங்கள் தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்  நாள். உதாசீனம் செய்தவர்கள் எல்லாம் உங்களின் செயல்பாடுகளைக் கண்டு மீண்டும் உங்களிடம் உறவு ஆவார். நீங்கள் தாமதமாக சில வேலைகளை ஆரம்பித்தாலும் சரியான நேரத்திற்கு முடித்து விடுவீர்கள்.

மகர ராசிக்காரர்கள்:

இன்று உங்களுக்கு மகிழ்ச்சி கூடுகின்ற நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. தூரதேசத்திலிருந்து நல்ல செய்தி வந்து  உங்களுக்கு வந்து சேரலாம். வெளிவட்டாரத் தொடர்புகள் இன்று விரிவடைகின்ற நாள்.தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு துணைபுரியும்.

கும்ப  ராசிக்காரர்கள்:

இன்று உங்களின் விருப்பங்கள் நிறைவேற வேண்டுமானால் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய ஒரு நாள். அதிக விலை கொடுத்துச் சில பொருட்களை வாங்கும் நீங்கள் அதில் திருப்தி இல்லாமல் போகலாம். செய்யும் தொழிலில் வேலையாட்களால் பிரச்சினைகள் ஏற்படும்.

மீன ராசிக்காரர்கள்:

இன்று உங்களின் வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படக் கூடிய ஒரு நல்ல நாள். இன்று கடல் தாண்டி வரும் தகவல் எல்லாம் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும்.  கடனாகக் கொடுத்த தொகைகள் திரும்பக் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர்களின் பகையானது  விலகும்.

Published by
kavitha

Recent Posts

மன்மோகன் சிங் மறைவு – 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு! இறுதிச்சடங்கு எப்போது?

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…

35 minutes ago

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு… மருத்துவமனை அறிக்கை.!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…

59 minutes ago

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (27/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…

11 hours ago

வன்கொடுமை விவகாரம் : FIR எப்படி லீக்? ஞானசேகரன் மீது எத்தனை வழக்கு? காவல் ஆணையர் அருண் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…

12 hours ago

தெற்கு வங்ககடலில் புதிய காற்று சுழற்சி…கனமழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் அலர்ட்!

சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

13 hours ago

லண்டன் சென்று வந்த பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை-திருமாவளவன் பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

14 hours ago