இன்று (ஜன..,23) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

Published by
kavitha

இன்று (ஜன..,23) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

மேஷ ராசிக்காரர்கள்:

Related image

இன்று தொட்டது துலங்கும் நாள். துணிந்து எடுத்த  முடிவால் நன்மை கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு உண்டு. கூட்டுத் தொழிலில் இன்று லாபம் கிடைக்கும். தாய்வழி ஆதரவு பெருகும். பிரச்சினைகளுக்குப் புதிய தீர்வு கிடைக்கும்.

இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்ப உறுப்பினர்கள் எல்லாம்  பாராட்டும் வகையிலான காரியம் ஒன்றை செய்வீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த தகவல் அலைபேசி மூலம் வந்து சேரலாம். கொடுக்கல் மற்றும் வாங்கல்கள் ஒழுங்காகும்.

மிதுன ராசிக்காரர்கள்:

 

இன்று உங்களின் சிந்தனைகள் வெற்றி பெறும் நாள். செல்வநிலை உயரும். குடும்பத்தில் குதூகலமான  சம்பவமொன்று நடைபெறும். பணத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும்.இன்று  மதிய நேரத்திற்கு மேல் பிரச்சினைகள் ஒழுங்காகும்.

கடக ராசிக்காரர்கள்:

 

இன்று வருமானம் திருப்தி தரும் நாள். வசதிகளை பெருக்கிக் கொள்ள இன்று முன்வருவீர்கள். வியாபாரம் மற்றும் தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்யும் எண்ணம் மேலோங்கும். வெளியூர் பயணத்தால் அனுகூலம் கிடைக்கும்.

சிம்ம ராசிக்காரர்கள் :

இன்று புதிய முயற்சியில் வெற்றி கிடைக்க வேண்டும் என்றால் பொறுமை தேவைப்படும் நாள். ஆரோக்கியம் சீராக சிறிது செலவிடும் சூழ்நிலை உருவாகும். தொழில் ரீதியாக பயணம்  உருவாகும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும்  எண்ணம் மேலோங்கும்.

கன்னி ராசிக்காரர்கள் :

இன்று நூதனப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும் ஒரு நாள். பணப்புழக்கம் அதிகரித்தா அடுத்தடுத்த போதும் செலவுகளால் திணறுவீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உங்களுக்கு உருவாகும். பயணங்களை மாற்றி அமைப்பீர்கள்.

இன்று வளர்ச்சி பாதையில் அடியெடுக்க கூடிய ஒரு நாள். வங்கிச் சேமிப்பு உயருகின்ற நாள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் ரீதியாகச் செய்து வந்த புது முயற்சிகள் வெற்றி பெறும். இடம் மற்றும்  பூமி வாங்கத் தீட்டிய திட்டம் நிறைவேறலாம்.

விருச்சக ராசிக்காரர்கள்:

 

இன்று உங்களின் செல்வாக்கு உயருகின்ற  நாள். செய்யும் தொழிலை விரிவு செய்யக் கூடிய முயற்சி இன்று கைகூடும். மங்கல நிகழ்ச்சிகள் வீட் டு மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

தனுசு ராசிக்காரர்கள்:

 

உங்களின் நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் ஒரு நாள். நீண்ட நாள் ஆசை  இன்று நிறைவேறும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்க வாய்புள்ளது. இன்று மதியத்திற்கு மேல் மன அமைதி கூடும். தொழிலில் இருந்த தேக்க நிலைகள் மாறும்.

மகர ராசிக்காரர்கள்:

இன்று நிதானத்தோடு செயல்பட்டு நிம்மதியை வரவழைத்துக் கொள்ள வேண்டிய ஒரு நாள். அலுவலகப் பணிகளில் தடை மற்றும்  தாமதங்கள் ஏற்படலாம். எந்தச் செயலையும் விழிப்புணர்ச்சியோடு இன்று செய்வது நல்லது.

கும்ப  ராசிக்காரர்கள்:

இன்று உங்களின் தடைகள் அகலும் ஒரு நாள். தந்தை வழி உறவில் இருந்த விரிசல்கள் மாறும். பழைய கடன்பாக்கிகள் இன்று வசூலாகும். பகல் -இரவாக  பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிடைக்க போகிறது. மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.

மீன ராசிக்காரர்கள்:

இன்று எதிரிகள் உங்களை விட்டு விலகும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகள் இன்று வெற்றி பெறும். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட வில்லங்கங்கள் இன்று அகலும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Recent Posts

மன்மோகன் சிங் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்! மோடி முதல் ஸ்டாலின் வரை…

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…

4 minutes ago

மன்மோகன் சிங் மறைவு – 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு! இறுதிச்சடங்கு எப்போது?

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…

1 hour ago

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு… மருத்துவமனை அறிக்கை.!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…

1 hour ago

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (27/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…

11 hours ago

வன்கொடுமை விவகாரம் : FIR எப்படி லீக்? ஞானசேகரன் மீது எத்தனை வழக்கு? காவல் ஆணையர் அருண் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…

13 hours ago

தெற்கு வங்ககடலில் புதிய காற்று சுழற்சி…கனமழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் அலர்ட்!

சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

14 hours ago