கன்னியாகுமரி மாவட்டம் சாட்டுபுதூரில் சந்தன மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருகிற 8 தேதி கும்பாபிஷேக விழா வெகுச் சிறப்பாக தொடங்குகிறது.
காலை 6 மணிக்கு மங்கள இசை மற்றும் தேவார திருமுறை பாராயணத்தை தொடர்ந்து தேவதா அனுக்ஞை உள்ளிட்ட பல பூஜைகளும் சரியாக 11 மணிக்கு பழைய ஆற்றில் இருந்து புனித நீர் கும்பமானது எடுத்து வருதல் நிகழ்ச்சியை தொடர்ந்து இரவு 7.30 மணியளவில் யாகசாலை பூஜை தொடங்குகிறது.
9 தேதி அன்று 3 கால யாக சாலை பூஜை மற்றும் 10 தேதி காலை 4 கால யாக சாலை பூஜையை தொடர்ந்து பரிவார மூர்த்திகளின் ஆலய கும்பாபிஷேகமும் நடக்கின்றது.
இதனை தொடர்ந்து 11 தேதி காலையில் யாகசாலை பூஜைக்கு பிறகு புனிதநீர் ஆனது ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சரியாக 9.45 மணி முதல் 10.30 மணிக்குள் சந்தன மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்தி ஆலயத்துக்கு கும்பாபிஷேகமானது வெகுச் சிறப்பாக நடைபெறுகிறது.இதனை 12 மணிக்கு தீபாராதனை தொடர்ந்து அன்னதானமும் நடைபெறுகின்றது.
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…