temple 3
Devotion-கோவிலின் நுழைவாயிலின் முதல் படிக்கட்டில் கால் வைக்கலாமா என்ற சந்தேகத்தைப் பற்றி இப்பதிவில் காணலாம்.
நம்மில் ஒரு சிலர் கோவிலுக்கு செல்லும்போது நுழைவாயிலின் படிக்கட்டுகளை ஏறி மிதித்து செல்வார்கள். ஆனால் ஒரு சிலரோ அது எவ்வளவு பெரிய படி கட்டாக இருந்தாலும் தாண்டி தான் செய்வார்கள் இதில் எது சரியானது என்று கேள்வி இருக்கும்.
முதலில் அங்குள்ள புனித நீரில் பாதங்களை நினைத்து தலையில் தண்ணீரை தெளித்துக் கொள்ள வேண்டும். பிறகு அங்குள்ள கோபுரத்தையும் ,கோபுர கலசத்தையும் பார்த்து வணங்கிகொண்டு , நுழைவாயிலில் இருக்கும் துவார பாலகர்களை வழிபட வேண்டும்.
சாஸ்திரத்தின் படி எவ்வளவு பெரிய படிக்கட்டுகளாக இருந்தாலும் அதைத் தாண்டி தான் செல்ல வேண்டும் என கூறுகிறது நம் பெரியோர்களும் அதை தான் சொல்கிறார்கள் .
ஏனென்றால் தாண்டி செல்லும்போது நம் பாவங்கள், எதிர்மறை எண்ணங்கள்,மனதில் உள்ள கவலைகள், கெட்ட விஷயங்கள் போன்றவற்றை அங்கேயே விட்டு விட்டு கோவிலுக்குள் சாதாரண மனிதனாக தெளிவான நீரோடை போல செல்வதாக அர்த்தமாகும்.
அதேசமயம் படிக்கட்டுகளில் மீது ஏறி சென்றாள் நம் மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை சுமந்து கொண்டு செல்வதாக அர்த்தம்.
கடவுள் வசிக்கும் இடமானது நாள் முழுவதும் மந்திரங்களாலும் ,நாதஸ்வரம், கெட்டி மேளம் போன்ற மங்களகரமான இசையால் நிறைந்த முழுமையான நேர்மறை அதிர்வுகள் நிரம்பி இருக்கும். அதனால் நுழைவாயிலின் படிக்கட்டுகளை தாண்டி செல்வதுதான் முறை என சாஸ்திரம் கூறுகிறது.
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும்…
பெங்களூரு : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடின. இந்த…
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…