துறையூரில் வீதியில் ஊர்வளமாக உலா வந்த முருகன்…! by Dinasuvadu deskPosted on October 26, 2017 இன்று 26.10.2017 துறையூரில் வீதியில் உலா வந்த முருகன். நேற்று கோலாச்சு முருகன் ஆலயத்தில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வு நடந்து முடிந்த நிகழ்வை அடுத்து இன்று . முருகபெருமான் ஊர்வளமாக வந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தார் …