கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையின் போது மட்டுமின்றி ஒவ்வொரு மலையாள மாதமும் முதல் தேதியில் முதல் 5 நாட்கள் கோவில் நடை திறக்கப்படும்
அவ்வாறு திறக்கப்பட்டு அய்யனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதே போல கோவில் திருவிழா நாட்கள் மற்றும் பிரதிஷ்டை தினம்,விஷூ பண்டிகை மற்றும் ஓணம் பண்டிகை போன்ற சிறப்பு நாட்களில் நடை திறக்கப்படும் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் எல்லாம் நடைபெறும்.
அதன் படி ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வருகிற 15ம் தேதி சனிக்கிழமை சரியாக மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : ஏற்றமும், இறக்கமுமாக உள்ள தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. தீபாவளி பாண்டியை முன்னிட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30…