அதிக அளவில் விரதமிருந்து பய பக்தியோடு செல்லும் திருத்தலங்களில் முதன்மையானது சபரிமலை ஆகும். இந்த திருத்தலத்தில் குடிகொண்ட கன்னிச்சாமியான ஐயப்பனுக்கு அதிகாலையில் எட்டு திரவிய அபிசேகத்திற்கு பிறகு,முதல் நெய்வேத்தியமாக, கதலி பழம், தேன், சர்க்கரையால் செய்யப்பட்ட திருமதுரம் ஆகியவை அளிக்கப்படுகிறது. பின் நெய் அபிஷேகம் முடிந்து உச்சிகால பூஜையின் போது, கதலிப்பழம், தேங்காய் பால்,சர்க்கரை. சம்பா பச்சரிசி, சுக்கு, நெய் ஆகியவை இடித்துப்பிழிந்த பாயாசம் நெய்வேத்தியமாக வழங்கப்படுகிறது. இதன்பின், நடக்கும் கலச பூஜையின் போது, அரவனை மற்றும் பச்சரிசி சாதம் நெய்வேத்தியமாக படைக்கப்படுகிறது. பின் இரவு பூஜையின் போது, ஐய்யப்பனுக்கு பச்சரிசி சாதம், பானகம், அப்பளம் ஆகியவை நெய்வேத்தியமாக படைக்கப்பபடுகிறது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதின. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில்…
சென்னை : மும்மொழி கொள்கை பற்றிய பேச்சுக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுபொருளாகி உள்ள நிலையில், பாஜக மாநில…
பனாமா : அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் பனாமாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிலர் ஜன்னல்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2வது ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. துபாயில் நடைபெற்று வரும் …
சென்னை : ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று நடுக்கடலில் கைது செய்துள்ளனர். இலங்கை கடல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, கடந்த பிப்., 2ம் தேதி சென்னை பனையூரில்…