காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது விழாகோலம் பூண்டு காட்சி அளிப்பதற்கு காரணம் 40 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த அத்தி வரதர் பக்தர்களின் வரதா…வரதா…வரம் நீ தா…உன் அருளை அள்ளி தா அத்தி வரதா என்று கோஷங்களுக்கு மத்தியில் அருள வெளியே வந்தார்.
அத்தி வரரை காண மக்கள் அலைகடல் என்று காஞ்சிபுரம் நோக்கி படை எடுக்கின்றனர் இந்நிலையில் அத்திவரதரை நாளை முதல் பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கையில் அத்திவரதரை தரிசிக்க வசூலிக்கப்பட்ட ரூ.50 கட்டணம் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.மேலும் வரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களது ஆதார் கார்டை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று அறிவித்துள்ளது.
பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா பெங்களூருவில்…
நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள், 3…
சென்னை: மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று மாலை…
சென்னை: இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கி, நேற்றைய தினம் முடிவடைந்தது. இந்த…
சென்னை : ஒருபக்கம் அரசியல் சட்டத்துக்கு விழா மறுபுறம் அம்பேத்கருக்கு அவதூறு என்பதே பாஜகவின் பசப்பு அரசியல் என விமர்சித்தும்,…
டெல்லி: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குவைத் புறப்பட்டுச் சென்றார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து…