ஷீரடி சாய்: பொன்மொழிகள் by kavithaPosted on February 2, 2019 உறவுகள் உன்னோடு இருக்கும் போது ; கடவுளின் பார்வை உன்னோடு இருக்கிறது . என்று மகிழ்ச்சியாக இரு; தன்னந்தனியாக இருக்கும் போது; கடவுளே உன்னோடு இருக்கிறார் என்பதை நினைவில் கொள். – சாய்