வேண்டியதை தரும் வேழமுகத்தான்…!!! துதி..!!!

Published by
kavitha

“வேழமுகத்து விநாயகனைத்தொழ வாழ்வு மிகுந்து வரும்
வெற்றிமுகத்து வேலவனைத்தொழ புத்தி மிகுந்து வரும்
வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழ துள்ளியோடும் தொடா்ந்த வினைகளே..””இனிய விநாயகா் சதுா்த்தி நல்வாழ்த்துக்கள்.”

  1. ஓம் சுந்தர விநாயகா போற்றி
  2. ஓம் அங்குச தாரா போற்றி
  3. ஓம் அரவநானவன் போற்றி
  4. ஓம் அர்க்க நாயகா போற்றி
  5. ஓம் அன்பு கணபதியே போற்றி
  6. ஓம் ஆகுவாஹனா போற்றி
  7. ஓம் ஆனை மாமுகனே போற்றி
  8. ஓம் இளம்பிறை அணிந்தோய் போற்றி
  9. ஓம் ஈசன் மைந்தனே போற்றி
  10. ஓம் உச்சிப் பிள்ளையே போற்றி
  11. ஓம் உடுண்டி விநாயகா போற்றி
  12. ஓம் ஊர்த்வ கணபதியே போற்றி
  13. ஓம் எண்கர விநாயகா போற்றி
  14. ஓம் ஏகதந்த விநாயகா போற்றி
  15. ஓம் ஐங்கர விநாயகா போற்றி
  16. ஓம் ஓம்கார கணபதியே போற்றி
  17. ஓம் கணநாயகா போற்றி
  18. ஓம் கணபதியே போற்றி
  19. ஓம் கரிமுக விநாயகா போற்றி
  20. ஓம் கருணை விநாயகா போற்றி
  21. ஓம் கணேசனே போற்றி
  22. ஓம் கண்டா கணபதி போற்றி
  23. ஓம் கமல விநாயகா போற்றி
  24. ஓம் கஜகர்ண விநாயகா போற்றி
  25. ஓம் குருந்தாள் விநாயகா போற்றி
  26. ஓம் கூத்தாடும் பிள்ளையே போற்றி
  27. ஓம் கெளரி மைந்தா போற்றி
  28. ஓம் சக்தி விநாயகா போற்றி
  29. ஓம் சங்கரன் மைந்தா போற்றி
  30. ஓம் சங்கரி பாலனே போற்றி
  31. ஓம் சதுர்முக கணபதியே போற்றி
  32. ஓம் சந்தான விநாயகா போற்றி
  33. ஓம் சித்தி விநாயகா போற்றி
  34. ஓம் சித்திபுத்தி விநாயகா போற்றி
  35. ஓம் சிந்தாமணி விநாயகா போற்றி
  36. ஓம் சங்குபாணி விநாயகா போற்றி
  37. ஓம் சிவசக்தி விநாயகா போற்றி
  38. ஓம் மூஷிக விநாயகா போற்றி
  39. ஓம் சுமங்கல விநாயகா போற்றி
  40. ஓம் செல்வ விநாயகா போற்றி
  41. ஓம் ஞான விநாயகா போற்றி
  42. ஓம் தந்திமுக விநாயகா போற்றி
  43. ஓம் தத்துவ விநாயகா போற்றி
  44. ஓம் துங்கக் கரிமுகனே போற்றி
  45. ஓம் துண்டி விநாயகா போற்றி
  46. ஓம் துன்முக விநாயகா போற்றி
  47. ஓம் தருண கணபதியே போற்றி
  48. ஓம் தும்பிக்கை நாதா போற்றி
  49. ஓம் துளைக்கர விநாயகா போற்றி
  50. ஓம் த்ரிமுக விநாயகா போற்றி
  51. ஓம் தேசிக விநாயகா போற்றி
  52. ஓம் தொப்பைக் கணபதியே போற்றி
  53. ஓம் நர்த்தன விநாயகா போற்றி
  54. ஓம் நவசக்தி விநாயகா போற்றி
  55. ஓம் நித்திய கணபதியே போற்றி
  56. ஓம் பஞ்சமுக விநாயகா போற்றி
  57. ஓம் பக்தி விநாயகா போற்றி
  58. ஓம் பஞ்சபூத விநாயகா போற்றி
  59. ஓம் பாகீரத விநாயகா போற்றி
  60. ஓம் பாசாங்குச விநாயகா போற்றி
  61. ஓம் பாதாள விநாயகா போற்றி
  62. ஓம் பார்வதி மைந்தா போற்றி
  63. ஓம் பாலசந்திர விநாயகா போற்றி
  64. ஓம் பால விநாயகா போற்றி
  65. ஓம் பிரணவப் பொருளே போற்றி
  66. ஓம் பிள்ளையாரே போற்றி
  67. ஓம் பிறை எயிற்றோனே போற்றி
  68. ஓம் புண்ணிய நாதா போற்றி
  69. ஓம் பூத விநாயகனே போற்றி
  70. ஓம் பெருச்சாளி வாஹனா போற்றி
  71. ஓம் ப்ரசன்ன விநாயகா போற்றி
  72. ஓம் பொல்லாப் பிள்ளையே போற்றி
  73. ஓம் மகா கணபதியே போற்றி
  74. ஓம் மங்கள கணபதியே போற்றி
  75. ஓம் மந்திர விநாயகா போற்றி
  76. ஓம் மணக்குள விநாயகா போற்றி
  77. ஓம் மயூர கணபதியே போற்றி
  78. ஓம் முக்கண் விநாயகா போற்றி
  79. ஓம் முக்குருணி விநாயகா போற்றி
  80. ஓம் முச்சந்தி விநாயகா போற்றி
  81. ஓம் முத்து கணபதியே போற்றி
  82. ஓம் முதற் கோமானே போற்றி
  83. ஓம் முந்தி விநாயகா போற்றி
  84. ஓம் முழுமுதற் பொருளே போற்றி
  85. ஓம் மூலப்பொருளே போற்றி
  86. ஓம் மூஷிக வாஹனா போற்றி
  87. ஓம் மோதக விநாயகா போற்றி
  88. ஓம் யானை முகத்தோனே போற்றி
  89. ஓம் இரத்தின விநாயகா போற்றி
  90. ஓம் ராஜ கணபதியே போற்றி
  91. ஓம் லம்போதர கணபதியே போற்றி
  92. ஓம் வல்லப விநாயகா போற்றி
  93. ஓம் வரசக்தி விநாயகா போற்றி
  94. ஓம் வன்னி விநாயகா போற்றி
  95. ஓம் வக்ரதுண்ட விநாயகா போற்றி
  96. ஓம் வாதாபி கணபதியே போற்றி
  97. ஓம் விகட கணபதியே போற்றி
  98. ஓம் விக்ன விநாயகா போற்றி
  99. ஓம் வினைதீர்க்கும் நாயகா போற்றி
  100. ஓம் விஷ்ணு விநாயகா போற்றி
  101. ஓம் வீம விநாயகா போற்றி
  102. ஓம் வெற்றி விநாயகா போற்றி
  103. ஓம் வேத விநாயகா போற்றி
  104. ஓம் வீர கணபதியே போற்றி
  105. ஓம் வைர விநாயகா போற்றி
  106. ஓம் வரத விநாயகா போற்றி
  107. ஓம் ஜோதி விநாயகாh  போற்றி
  108. ஓம் சுந்தர விநாயகா போற்றி !!

Recent Posts

எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு : பினராயி விஜயன் முக்கிய ‘துக்க’ அறிவிப்பு!

திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…

19 minutes ago

வாழ்த்துக்கள் தம்பி., குகேஷை நேரில் அழைத்து ‘சூப்பர்’ கிஃப்ட் கொடுத்த சிவகார்த்திகேயன்!

சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…

1 hour ago

பாக்சிங் டே டெஸ்ட் : ஆஸ்திரேலியா அணி பேட்டிங்., அறிமுக போட்டியில் அசத்திய இளம் வீரர்!

மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…

2 hours ago

பாலியல் வன்கொடுமை வழக்கு : கைதான ஞானசேகரனுக்கு மாவு கட்டு., நீதிமன்ற காவல்!

சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…

2 hours ago

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

13 hours ago

தமிழகத்தில் வியாழன் கிழமை (26/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…

13 hours ago